தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவுகளுக்கு அச்சாரமாய் இருப்பது புளி. புளிக்குழம்பு, ரசம், சாம்பார் ஆகிய பாரம்பரிய தென்னிந்திய உணவுகளில் இது இல்லையென்றால் சுவையுமில்லை மனமுமில்லை. ஆனால், இந்த புலி உணவில் மட்டுமல்லாமல், அழகிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது. புளியிலுள்ள அழகு தரும் பொருள்கள் புளியில் கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை அதிக அளவு காணப்படுகிறது. முக பொலிவுக்கு வைட்டமின் பி முக்கிய பங்காற்றுகிறது. உபயோகிக்கும் முறை அதாவது சற்று புளியை நீரில் குறைத்துக்கொண்டு அதனுடன், தேவைக்கேற்ப எலுமிச்சை […]
பெண்கள் ஆண்கள் யார் என்றால் என்ன? இருவருக்குமே உதடு சிகப்பாக இருந்தால் வேண்டாம் என்றா இருக்கிறது. உதடு என்பது முகத்தில் அழகை கூட்ட கூடிய ஒரு அங்கமாக கருதப்படுகிறது. இது சிலருக்கு மிகவும் கருப்பாக இருப்பதால் முகம் வாடியது போல காணப்படும். இந்த உதட்டை எப்படி வீட்டில் இருந்தே சிகப்பாக மாற்றலாம் என பார்க்கலாம். தேவையான பொருட்கள் சீனி எலுமிச்சை பழச்சாறு செய்முறை முதலில் சிறிதளவு சீனி எடுத்துக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு எடுத்து லேசாக […]
பொதுவாக பெண்களுக்கு முகத்தில் அதிகப்படியான ரோமங்கள் இருப்பது பிடிக்காது. இதை செயற்கையான முறையில் கிரீம்களை பயன்படுத்தி நீக்குவதன் மூலம் மீண்டும் அது உருவாகி முன்பிருந்ததை விட அதிகம் ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இயற்கையான முறையில் அவற்றை எப்படி விரைவில் இல்லாமல் ஆக்குவது என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் குப்பைமேனி கீரை வேப்பிலை கஸ்தூரி மஞ்சள் அரிசிமாவு செய்முறை வேப்பிலை, குப்பைமேனி கீரை அதனுடன் கடலை மாவு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக […]
முகப்பருவை போக்குவதற்கான வழிமுறைகள். முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் ஆண்கள் என அனைவர்க்கும் இருப்பது வழக்கம் தான். இந்நிலையில், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் ஹார்மோன்களின் வளர்ச்சிக்கேற்ப பருக்கள் தூண்டப்படுகிறது. இது இளம் வயதினர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் வருகிறது. முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக […]
நாம் நமது சரும பிரச்னைகளை போக்க வழிமுறைகளை கைக்கொள்கிறோம். இது நமது சரும ஆரோக்கியத்தை பல வழிகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முக சுருக்கத்தை போக்க என்ன பற்றி பார்ப்போம். தண்ணீர் தண்ணீர் நமது உடலுக்கு மட்டுமல்லாது, நாமத்து உடல் உறுப்புகள் இயங்குவதற்கும் உதவுகிறது. நாம் தினமும் 3முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடித்து வந்தாலே நமது சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் பொலிவுடன் காணப்படும். தண்ணீராகரங்கள் நாம் தேவையில்லாத […]
இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, கொழுப்புள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். இதனால், நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் உருவாகிறது. இதனால், முகம் கூட எண்ணெய் பிசுக்குடன் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை முல்தானி மட்டி – 1 டீஸ்பூன் சந்தனப்பொடி – 1 டீஸ்பூன் பன்னீர் – சிறிதளவு செய்முறை முதலில் தேவையான அணைத்து பொருட்டாக்களையும் தயாராக […]
நாம் தினமும் பல இடங்களுக்கு நடை பயணமாகவோ, பேரூந்துகளிலோ செல்கிறோம். இவ்வாறு நாம் வெளியில் செல்லும் போது, வெளியில் உள்ள தூசிகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத துகள்கள் நமது முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. இதனால், முகத்தில் உள்ள சரும துளைகளில் இந்த அழுக்குகள் அப்படியே படிந்து விடுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் உள்ள அழுக்கை போக்குவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தக்காளி ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு […]
இன்றைய இளம் தலைமுறையினர், முகத்தை அழகூட்டுவது மட்டுமல்லாமல், உதட்டையும் அழகூட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் எவ்வாறு உதட்டை அழகூட்டுவது என்பது பற்றி பார்ப்போம். உதட்டில் உள்ள பரு மறைய சிலருக்கு முகத்தில் மட்டுமல்லாது, உதட்டிலும் பரு ஏற்படுவது வழக்கம். இந்த பருவை போக்க, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்து, அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில பூசி வந்தால், உதட்டில் […]
இன்று மிக சிறியவர்களுக்கு கூட நரைமுடி ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனையை போக்க கடையில் கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் தலையில் உள்ள நரைமுடியை இயற்கையான முறையில் மறைய பண்ணுவது எப்படி என்பது பரார்ப்போம். தேவையானவை நெல்லிக்காய் பொடி – சிறிதளவு எலுமிச்சை சாறு – சிறிதளவு செய்முறை ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, அதில் எலுமிச்சை சாற்றினை கலந்து பேஸ்ட் போல காலத்துக்கு […]
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பாதவெடிப்பு ஏற்படுகிறது. இதனால், பலர் தங்களது வேலைகளை கூட சரியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவில் இறந்த செல்களை இயற்கையான முறையில் அகற்றி பாத வெடிப்பில் இருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கல் உப்பு நல்லெண்ணெய் ஆலிவ் எண்ணெய் செய்முறை முதலில் கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் […]
வெயில் காலங்களில், அல்லது மற்ற நேரங்களில் உடல் சூட்டின் காரணமாக அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த அம்மை நோயில் பல விதமான நோய்கள் உள்ளது. அதில் முகத்தில் தொடங்கி பாதம் வரை சிறு சிறு கொப்பளங்கள் போல ஏற்படும் பருக்கள், இறுதியில் ஆறியவுடன் தழும்புகளாக மாறுகிறது. தற்போது இயற்கையான முறையில், தழும்புகளை ஆற செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தேங்காய் எண்ணெய் – சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு செய்முறை முதலில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு […]
பொதுவாக நமக்கு 40 வயதை தாண்டும் போது, தலையில் அங்கங்கு நரைமுடி தோன்றும். நமது முடி கருமையாக இருப்பதற்கு காரணம், நமது உடலில் சுறாக்கள் கூடிய மெலனின் என்ற நிறமி தான். இந்த நிறமியை 40 வயதிற்கு மேல், ‘டிரையோசின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால், தான் நரைமுடி ஏற்படுகிறது. இளம் நரை மிக இளம் வயதிலேயே நரைமுடி ஏற்படுவதற்கு காரணம் தவறான உணவு பழக்கமும், அதிகப்படியான மன அழுத்தமும் தான். தற்போது இந்த பதிவில், […]
நாம் நமது அன்றாட வாழ்வில், நமது முக அழகை மெருகூட்டுவதற்காகவே பல வகையான வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நம் எவ்வளவோ பணத்தை செலவழித்து செலவு செய்தாலும், அதனால் நிரந்தரமான மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை. தற்போது இந்த பதிவில் நமக்கு மலிவாக கிடைக்க கூடிய ஆப்பிள் பழங்களை வைத்து நாம் எவ்வாறு நமது முகத்தை அழகுபடுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை ஆப்பிள் விழுது – 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் -அரை ஸ்பூன் பார்லி […]
முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவதற்கான டிப்ஸ். இன்று நாம் நாகரீகம் என்கிற பெயரில் பல வகையான கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இன்றைய இளம் தலைமுறையினர் அதிலும் பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது நமது உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து முகத்தில் எண்ணெய் போன்ற தன்மை உருவாகின்றது. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை முல்தானிமட்டி – ஒரு டீஸ்பூன் […]
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ். நம்மில் பலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கம். சிலரால், இந்த பருக்களை சேதப்படுத்தாமல் இருக்கவே முடியாது. இதனை சேதப்படுத்துவதால், இது நாளடைவில், முகத்தில் அந்த பாரு ஏற்பட்ட தழும்பாகவே மாறி, முகத்தில் இருந்து நீங்காமல், கரும்புள்ளியாகவே மாறி விடுகிறது. தற்போது இந்த பதிவில் கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். தேவையானவை பப்பாளி – சிறு துண்டு விதைகள் சிறிதளவு செய்முறை பப்பாளியை பொறுத்தவரையில், இதில் அதிகமான மருத்துவ […]
முகக் கருமையை போக்குவதற்கான வழிமுறைகள். இன்று இளைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தங்களது கருமையான நிறத்தை எப்படி மாற்றுவது என்பது தான். இதனால், இவர்கள் தங்களது பணத்தை செலவழித்து கெமிக்கல் கலந்து க்ரீம்களை பயன்படுத்தி பல பக்கவிளைவுகளை தெடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையான நிறத்தை எப்படி வெண்மையாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கேரட் – பாதி கொய்யா பழம் – 1 செய்முறை முதலில் ஒரு பௌலில் […]
பொதுவாக பெண்களுக்கு அழகு என்றால் அது முகத்தில் உள்ள கண் தான். அந்த கண்ணை சுற்றி கருவளையம் விழுந்து மிகவும் முகத்தை அசிங்கமாக்கி விடுகிறது. இதனால் வருத்தப்படும் பெண்கள் மருத்துவர்களை அணுகி பல லட்சம் செலவு செய்தும் பயனில்லாமல் போனவர்களும் உண்டு. ஆனால், நமக்கு இயற்கை கொடுத்துள்ள பொருட்களில் இருந்தே நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றை நாம் இப்போது பார்ப்போம். கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு சாறு நம்முடைய அன்றாட வாழ்வில் […]
முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு வெளியில்செல்வதற்கான ஒரு தன்னம்பிக்கையே வராது. இந்நிலையில் பருக்களை போக்குவதற்கான வழிகள் தேடி செயற்கை முறையில் கண்டுபிடிக்கப்பட்ட முகப் பூச்சுகள் மற்றும் கிரீம்களை உபயோகித்து அதன் மூலம் அதிகமான பிரச்சனைகள் தான் இழுத்து வைப்பவர்கள். ஆனால், இயற்கை கொடுத்துள்ள பொருட்கள் மூலமாகவே நம்முடைய முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்க செய்யலாம். அதற்கு எதுவும் தேவையில்லை கடலை மாவு மட்டும் போதும். தேவையான பொருட்கள்: கடலை மாவு மற்றும் […]
பொதுவாகவே பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும், வெள்ளையாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். வெள்ளையாக இருக்க வேண்டுமென்று விரும்புவதை விட பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகம். அப்படி விரும்புபவர்களில் ஒருவரா நீங்கள், அப்போ நீங்க இதை மட்டும் செய்தால் போதும். தேவையான பொருட்கள்: பீட்ரூட், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் கற்றாழை ஜெல் செய்முறை: ஒரு பவுலில் பீட்ரூட்டை அரைத்து எடுத்து வைத்த சாறு 2 ஸ்பூன், வைட்டமின் ஈ மாத்திரை […]
இந்தியர்கள் அதிகமாக முதலில் காலை உணவுக்கு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என மிகவும் நார்மலான இந்த உணவுகளை தான் எடுத்துக்கொண்டிருந்தனர். தற்போதைய நவீன காலகட்டத்தில் அவைகள் எல்லாம் மாறிவிட்டது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இட்லி தோசைக்கு பதிலாக தற்போது ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிரெட் டோஸ்ட் என சில சாப்பாடுகள் வந்துவிட்டது. இந்நிலையில் இந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் என கூறுவதால் பலரும் அதை அப்படியே வாங்கி சூடான பாலை ஊற்றி சாப்பிடுகிறார்கள். […]