நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான அழகுப் பிரச்சனைகளில் ஒன்று கருவளையம். கருவளையங்களைப் போக்க சில இயற்கையான சிகிச்சைகள். வளர்ந்து வரும் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால், 10 இல் 6 பேர் இந்த பிரச்சனையுடன் போராடுகிறார்கள். தூக்கமின்மை கருவளையம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குறைந்தபட்சம் 8 மணிநேர தூக்கம் மற்றும் சில இயற்கையான சிகிச்சைகள் மூலம் கருவளையங்களை நீக்கலாம். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் 95% தண்ணீரைக் கொண்டுள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது. […]
கறுத்துப்போன முகத்திற்கு இந்த ஒரு பொருளை வைத்து எளிமையாக ஃபேஷியல் செய்து பாருங்கள். சிலருக்கு முகம் மிகவும் சோர்வாக தெரியும். காரணம் தினமும் வெளியே சென்று வருவதனால், வெயிலின் தாக்கத்தால் கறுத்துப்போய் இருப்பார்கள். வெள்ளையாக இருப்பவர்களுக்கு கழுத்து, முதுகு, கை, கால் என அனைத்தும் வேறு நிறமாக தெரியும். மாநிறமாக இருப்பவர்களுக்கு மிகவும் முகம் மற்றும் கை, கால்கள் கறுத்துப்போய் வாட்டமாக தெரியும். இது போன்ற நிலைமை உங்களுக்கு இருந்தால் இந்த ஒரு பொருளை வைத்து எளிமையாக […]
தோல் மிகவும் இளமையாக இருக்க அரிசி தண்ணீர் ஐஸ் க்யூப் பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். பொதுவாகவே பெண்கள் அவர்களது முகம் மற்றும் சருமத்தை இளமையாக, அழகாக வைத்து கொள்ள விரும்புவார்கள். இதற்காகவே பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவார்கள். எவ்வளவு தான் கிரீம் உபயோகித்தாலும் அவையெல்லாம் அந்த நேரத்திற்கு அழகாக தெரியுமே தவிர, நிரந்தர பலனை தராது. இயற்கையான முறையில் முகத்தை பராமரித்து வாருங்கள். நிச்சயம் அந்த பலன் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்து […]
கறுத்துப் போன முகத்திற்கு இந்த பருப்பை பயன்படுத்தினாலே போதும் முகம் நல்ல கலராக மாறிவிடும். சில பேர் சிறிய வயதில் நல்ல கலராக வெள்ளையாக இருப்பார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல விளையாடுவது, பள்ளிக்கு செல்வது என வெளியில் அதிகமாக அலைவார்கள். அதனால் அவர்களின் நிறம் கறுத்துப் போய் விடும். மிகவும் கறுப்பாகவும் சிலர் மாறி விடுவார்கள். இதனால் இளமை காலத்தில் எப்படி நமது வெள்ளையான நிறத்தை கொண்டு வருவது என தெரியாமல் வருத்தப்படுவார்கள். இந்நிலைக்கு எளிமையான […]
இந்த பொடியை தினமும் பயன்படுத்தி வந்தால் முகம் மட்டுமில்ல உடல் முழுவதும் வெள்ளையாக பளபள என மின்னும். எல்லாருக்குமே பார்ப்பதற்கு அழகாக வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒருசிலருக்கு முகம் பார்ப்பதற்கு கலராக இருக்கும். ஆனால், கை, கழுத்து, கால் என அனைத்தும் கறுத்து போய் இருக்கும். அது பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. உடல் முழுவதும் ஒரே கலராக இருந்தால் தான் அழகாகவும் இருக்கும். அதனால் உடல் முழுவதும் வெள்ளையாக இருக்க இந்த […]
முகம் கறுத்து போய் இருந்தால் சோப்பு முகம் கழுவாமல் இந்த 2 பொருளை பயன்படுத்தி பாருங்கள் முகம் பொலிவுடன், வெள்ளையாக இருக்கும். முகம் பளிச்சென்று, அழுக்கில்லாமல் இருப்பதற்கு தினமும் முகம் கழுவுவது போதாது. முகத்திற்கு நாம் சோப்பு போட்டு முகம் கழுவுவதினால் பார்ப்பதற்கு அந்நேரம் வெள்ளையாக தெரியும். மேலே இருக்கும் அழுக்கு வெளியேறி இருக்கும். ஆனால், முகத்திற்கு உள்ளே இருக்கும் தூசி, துகள் என அப்படியே படிந்திருக்கும். இதனால் முகம் பார்ப்பதற்கு வெள்ளையாக தெரியாது. முகத்தில் உள்ள […]
முகத்தில் பெரிய துவாரங்கள், குழிகள் இருந்தால் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பது சகஜம் தான். ஆனால் ஒருசிலருக்கு முகத்தில் குழிகள், பருக்கள் வந்த தழும்பு, பெரிய துவாரங்கள் இருக்கும். இதனால் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை அளிக்காது. இந்த கரடுமுரடான தோற்றம் அளிக்கக்கூடிய முகத்தை பளப்பளவென மாற்ற இந்த முறை போதும். இரண்டு ஸ்பூன் பாசி பயறு மாவுடன், அரை பழம் எலுமிச்சை சாறு மற்றும் 2 […]
நீங்கள் போடும் கவரிங் நகை கறுத்து போய் இருந்தால் இந்த முறையில் அதனை பளபளன்னு தங்கம் மாறி மின்ன வச்சிடலாம். பெரும்பாலானோர் தங்கம் வாங்க கூடிய சூழ்நிலை தற்போது இல்லை என்பதால் கவரிங் நகைகளை வாங்கி அணிவார்கள். ஆனால் கவரிங் நகைகள் சிறிது காலத்திற்கு பின் அதன் மஞ்சள் நிறம் மங்கி கறுக்க தொடங்கும். கறுத்த கவரிங் நகைகளை நம்மால் அணிய இயலாது. இதனை அணிவதால் ஒரு சிலருக்கு அரிப்பு ஏற்படும். இருந்தபோதிலும் ஏதும் விஷேசத்திற்கு செல்லும்பட்சத்தில் […]
வெயில் காலத்தில் நாம் வெளியே சென்று வந்தாலே போதும் நிறம் கருமையாகிவிடும். இந்த கருமை மறைய இந்த குறிப்பு போதும். பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருமை நிறமாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுக்க வேண்டும். கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தயிர், எலுமிச்சை மற்றும் சாதம்: […]
ஆரஞ்சு பழம் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட் காணப்படுகிறது. உடலில் வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் நமது உடல் அழகுக்கும் எப்படி பயன்படுத்துவது, ஆரஞ்சு பழ தோல் வைத்து எப்படி எண்ணெய் தயாரிப்பது, ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க், கண்டிஷனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஆரஞ்சு எண்ணெய் ஆரஞ்சு […]
கோடை கால வெயிலில் அலைவதால் முதுகு, கழுத்து பகுதியில் பரு, அரிப்பு, அலர்ஜி ஏற்படுகிறதா? இந்த டிப்ஸ பயன்படுத்துங்கள். கோடைக்காலம் வந்தாலே வெளியே செல்வதற்கு பலரும் பயப்படுகின்றனர். அந்த அளவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெயிலில் அலைவதால் அதிகமாக வியர்வை சுரக்கும். இது உடலுக்கு நன்மையும் கூட, ஆனால், அதேசமயம் நாம் உடலை ஆரோக்கியமாகவும் அடிக்கடி தண்ணீர் குடித்து உடலை பார்த்து கொள்வதும் அவசியம். அந்த வகையில் இந்த வியர்வை காரணமாக உடலில் அரிப்பு, […]
கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலில் சருமம் பாதிக்கப்படுவதை எப்படி தவிர்க்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். கோடைக்காலத்தில் அதிக சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை ஏற்படுகிறது. இது அதிகப்படியாகும் பொழுது பிசுபிசுவென ஒட்டும் தன்மை ஏற்படும், அதனுடன் முகப்பரு, சொறி போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அவை அனைத்தும் சிறிது நேரங்களில் மட்டுமே சருமத்தை காக்கும். ஆனால் […]
அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுங்கள். நீண்ட, பட்டுப் போன்ற மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு ரசாயனம் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை பலர் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் முடியை சேதப்படுத்தும். அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு நல்ல பராமரிப்பு தேவை. கூந்தலை சரியாக பராமரிக்காததால், முடி பிளவு, முடி உதிர்தல், பொடுகு மற்றும் முடி தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். முடியின் பராமரிப்பிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் […]
லூஸ் ஃபிட் ஜீன்ஸ்: பயணம் செய்யும் போது தளர்வான ஜீன்ஸ் அணிய வேண்டும். இதனால் நீங்கள் ஏறுவதும் இறங்குவதும் மிகவும் எளிதாக இருக்கும். இதனுடன் குர்தி அல்லது டாப்ஸ் அணிவது வசதியாக இருக்கும். ஒரு நீண்ட பயணத்தின் போது நீங்கள் வசதியாக இருப்பீர்கள் மற்றும் உங்கள் பயணத்தை அனுபவிக்க முடியும். ஜம்ப்சூட்: ஜம்ப்சூட் இந்த நாட்களில் மிகவும் டிரெண்டில் உள்ளது. பயணத்தின் போது நீங்கள் ஜம்ப்சூட் அணியலாம். இது ஒரு நல்ல தேர்வு. இது உங்களுக்கு வசதியாக […]
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-1 ஸ்பூன்(அரைத்தது), தக்காளி சாறு-2 டேபிள்ஸ்பூன், கேரட் சாறு- 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: நன்கு அரைத்த ஓட்ஸ் உடன் தக்காளி சாறு, கேரட் சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முகத்தில் இதனை அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவி சற்று மசாஜ் செய்யவும். பின்னர் அதனை காயவிட்டுவிடுகள். காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் […]
தலைமுடி பராமரிப்பு என்பது ஆண்கள், பெண்கள் என இருவரும் கவனித்து கொள்ள கூடிய விஷயம். அதிலும் முடி உதிர்வு என்பது சிலருக்கு அதிகப்படியாக இருக்கும். என்னசெய்வதென்று தெரியாமல் கவலையிலேயே பலருக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கும். இதற்கு எளிதான சில டிப்ஸ் இன்று தெரிந்துகொள்ளுங்கள். முதல் டிப்ஸ்: முதலில் அரிசி கழுவிய தண்ணீர் இதற்கு மிகவும் அவசியம். அரிசி கழுவிய தண்ணீரில் 1 டம்ளர் அளவு எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்த பிறகு […]
டிப்ஸ்-1 தினமும் வீட்டில் பால் வாங்குவது இயல்பு. அதனால் பாலை காய்ச்சிய பிறகு அதன் மேல் படியும் ஆடையை எடுத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் இதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல் செய்வதன் மூலமாக முகத்திற்கு நல்ல ஊட்டசத்தாக இது அமையும். இதனால் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும். டிப்ஸ்-2 கடலை மாவில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், இதில் ஒரு […]
பெண்கள் பொதுவாகவே முகத்தை பராமரிக்க பல்வேறு கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் இது குறிப்பிட்ட காலத்திற்கு அழகாக தெரிந்தாலும் என்றும் இளமையாக பொலிவான சருமத்தை தருவதில்லை. ஆனால், கேரளத்து பெண்களின் முகம் எப்போதும் பொலிவுடன் ஜொலிக்கும். அதனாலேயே அவர்கள் இளமையாகவும் தெரிவார்கள். அப்படி பொலிவோடு இருப்பதற்கு காரணம் அவர்கள் சருமத்தை பராமரிக்கும் முறையே. அவர்கள் குளிப்பதற்கு 1 மணி நேரம் முன்பு முகம் மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய்யை தேய்த்து ஊற வைத்து பின்னர் தான் குளிப்பார்கள். […]
பெண்கள் குறிப்பாக அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். அதிலும் கண்கள் கீழே கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும். அதனால் அதனை பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. முதலில் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்: தூக்கமின்மை, அதிக நேரம் கணினி, போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது, கவலை, மனஅழுத்தம், காபி அதிகம் குடிப்பது, சூரிய ஒளியில் அதிகம் இருப்பது, கண்களை நன்றாக அழுத்தி […]
சருமத்தில் காணப்படக்கூடிய எண்ணெய் பசையை போக்குவதற்கு என்ன செய்யலாம்? இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், எப்பொழுதுமே சருமத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும் சருமத்தை உடையவர்கள் அதனை போக்குவதற்கு பல வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறதே தவிர அவர்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை. அந்த வகையில் தற்போது சருமத்தில் காணப்படக்கூடிய எண்ணெய் பசையை போக்குவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி […]