அழகு

கிளியோபட்ராவின் அழகின் ரகசியம் தெரிஞ்சா கற்றாழையை விட மாட்டீங்க..

Aloe vera-நம் முக அழகை மேம்படுத்த கற்றாழையை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை  பற்றி  இங்கே காணலாம். கற்றாழை : நம் தோல் அமிலத்தன்மை கொண்டது இதன் பிஹெச் மதிப்பு 4.5 – 5.5 ஆகும். கற்றாழைக்கும் இதே அமிலத்தன்மை வாய்ந்தது தான், அதனால் தான் நம் தோலுடன் ஒத்து செயல்படுகிறது. கற்றாழையை வெளிப்புறத்தில் பயன்படுத்துவது போல் உள்புறத்திலும் பயன்படுத்துவதால் உடல் சூட்டை குறைக்கும். சிறுநீர் கடுப்பு ,சிறுநீர் எரிச்சல் போன்றவற்றை சரி செய்யும் . கற்றாழை […]

aloe vera benefits in face 6 Min Read
aloe vera

ஹேர் கலரிங் பண்ண போறீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

Hair colour-ஹேர் கலரை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் இப்பதிவில் காணலாம். தற்போதெல்லாம் லேசாக நரைமுடி தெரிந்து விட்டாலே போதும் உடனடியாக ஹேர் கலரிங் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். பலரும் ஸ்டைலுக்காகவும் முடியை நிறமாற்றம் செய்கின்றனர் .மார்க்கெட்களில் பலவிதமான ஹேர் டை கிடைக்கிறது, இதில் 100% ரசாயனம் மட்டுமே உள்ளது. முடியின் நிறத்திற்கு மெலனின் மற்றும் கரோட்டின் மிக முக்கியமாக  தேவைப்படுகிறது. விட்டமின் குறைபாடு, மன அழுத்தம் ,உடல் சூடு மற்றும் பரம்பரை […]

hair colouring side effect 6 Min Read
hair colour

வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குருவை சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ..!

வேர்க்குரு- வேர்குருவை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்றும் வராமல் தடுக்க என்ன செய்வது என்றும் இப்பதிவில் காணலாம். வேர்க்குரு : வேர்க்குரு  ஏன் வருகிறது என்றால் வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை சுரக்கும் .இந்த நிலையில் ஒரு சிலருக்கு வியர்வை துளைகள் அடைப்படுவதன் மூலம் அது சிறு சிறு கொப்புளமாக உருவாகிறது இதையே நாம் வேர்க்குரு என கூறுகிறோம். இந்த வேர்க்குரு நெற்றி, முதுகு , கழுத்துப்பகுதி, கை, கால்களில் அதிகமாக காணப்படும் ,மேலும் அரிப்பையும் […]

heat rash tips 6 Min Read
heat rash

மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் நீங்க சூப்பரான டிப்ஸ்..!

Whiteheads-மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் மற்றும் கருப்பு அரும்புகளை நீக்க எளிமையான வீட்டுக்குறிப்புகளை காணலாம். வெள்ளை அரும்புகள் நீங்க டிப்ஸ்: சுடு தண்ணீரில் ஒரு துணியை நனைத்து மூக்கின் மீது ஒத்தடம் கொடுக்கவும், இவ்வாறு செய்யும்போது மூக்கில் உள்ள சிறு துளைகள் திறக்கப்பட்டு இறந்த செல்கள் வெளியேறி நாம் பயன்படுத்தும் குறிப்புகள் நன்கு வேலை செய்யும். தேங்காய் எண்ணெயுடன், அரிசி மாவு கலந்து மூக்கில் மசாஜ் செய்யவும். கீழ் உதட்டின் கீழ்பகுதியிலும் ஒரு சிலருக்கு வெள்ளை அரும்புகள் […]

Beauty Tips 5 Min Read
nose white heads

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? அப்போ இந்த பதிவ படிங்க..!

Oily skin-நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும், அதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அதிக சரும பிரச்சனையால்  பாதிக்கப்படுவார்கள் ,மற்ற சருமங்களை விட இவர்களுக்கு கூடுதல் பராமரிப்பு கொடுக்க வேண்டும் . அதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். எண்ணெய்  சருமத்தால் உள்ள நன்மைகள்: ஆயில் ஸ்கின்  இருப்பவர்களுக்கு முகம் விரைவில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும் ஏனென்றால் இயற்கையாகவே அவர்களுக்கு சர்மம் ஈரப்பதமாக இருக்கும் இது ஒரு வரப் பிரசாதம் கூட கூறலாம். ஆனால் […]

#Pimples 5 Min Read
oily skin

அடடே!முகத்தில் உள்ள குழிகள் மறைய இந்த பொருள் போதுமா?

Open pores-முகத்தில் உள்ள முகப்பருக்கள் நாளடைவில் மறைந்து குழியாக  மாறி நம் அழகையே கெடுத்து விடும், இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும். இதை வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். கடுக்காய்: இது ஆயுர்வேதத்தின் ராஜா எனக் கூறப்படுகிறது கடுக்காயின் மருத்துவ குணம் ஏராளம் .இந்த கடுக்காயை நாம் முகத்தில் பயன்படுத்தினால் முகச்சுருக்கம் முகப்பரு ,கருவளையம், பிக்மென்டேஷன் போன்றவைகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கடுக்காயை உடைத்து […]

Beauty Tips 6 Min Read
kadukkai

உங்கள் ஸ்கின் டைப் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்போ இந்த பதிவை படிங்க.!

சருமம் வகைகள்  -நம்மில் பலரும் நம்முடைய ஸ்கின் டைப் என்னவென்று தெரியாமலே பல கிரீம்களை பயன்படுத்துவோம். இப்படி பயன்படுத்தினால் எந்த ஒரு மாற்றமும் நமது சருமதிற்கு  கிடைக்காது, அதனால் வீட்டிலேயே நம் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என தெரிந்து கொள்வோம். ஐந்து வகையான சரும வகைகள் உள்ளது. ஆயில் சருமம் வறண்ட சருமம் நார்மல் ஸ்கின் காம்பினேஷன் ஸ்கின் சென்ஸ்டிவ் ஸ்கின் ஆயில் சருமம்: நம் இரவு தூங்கும் முன் முகத்தை கழுவி விட்டு தூங்க […]

combination skin 4 Min Read
type of skin

அடடே! இந்த பானம் முடி உதிர்வை குறைக்குமா?

முடி  உதிர்வு -நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு, முடி பாதியிலே  உடைந்து போதல். இதனால் ஒரு சிலருக்கு மன உளைச்சல் கூட ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு ஏற்பட காரணம் மற்றும் அதனை தடுக்கும் ஒரு பானம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். முடி உதிர்வு ஏற்பட காரணங்கள்: முடி வளர செய்ய பலவிதமான எண்ணெய்களும், மருந்து பொருட்களும் வந்துவிட்டது. ஆனாலும் இந்த முடி ஏன் உதிர்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள […]

hair fall solution 7 Min Read
hair fall

உங்கள் கடினமான கைகளை மிருதுவான கைகளாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இதோ..!

Soft Hand-நம்மில் பலரும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகளுக்கு கொடுப்பதில்லை அதனால் எளிதாகவே கைகள் அதிக சுருக்கமாகவும் ,கடினமான தோலையும் விரைவில் ஏற்படுத்தி விடும். இவற்றை சரி செய்ய எளிமையான வீட்டுக் குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம். உங்கள் கைகள் மென்மையாக மாற குறிப்புகள்: எலுமிச்சை சாறில் சர்க்கரை மற்றும் கற்றாழை ஜெல் இவற்றை கலந்து கைகளில் மசாஜ் செய்யவும் இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வரவும். பிறகு கைகளில் விளக்கெண்ணெய் மற்றும் முகத்தில் […]

hands gently tips 4 Min Read
hand care

எவ்வளவு ட்ரை பண்ணினாலும் மருக்கள் மறையவில்லையா ?இதோ சூப்பரான டிப்ஸ் ரெடி ..!

சருமத்தில் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று  மருக்கள். இந்த மருக்கள் தற்போது அனைத்து  வயதினருக்கும் காணப்படுகிறது. சிலர் இதன் தொந்தரவால் மருத்துவமனைகளுக்கு கூட செல்வார்கள் ஆனால் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்த எவ்வாறு குணப்படுத்தலாம் மற்றும் இந்த மருக்கள் ஏன் வருகிறது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். காரணங்கள்: இது ஒரு வைரஸ் கிருமி தொற்றால் ஏற்படுகிறது. குறிப்பாக HPV  வைரஸ்  (ஹியூமன் பாபிலோனா வைரஸ் )இதுதான் மருக்கள் ஏற்பட காரணம் ஆகிறது. முகம், […]

cause of warts 6 Min Read
warts

உங்கள் முக அழகை அதிகரிக்க தூக்கி எறியப்படும் ஆரஞ்சு தோலே போதும்..!

ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் அதை வைத்து சூப்பரான முக அழகை அதிகரிக்கக் கூடிய பல குறிப்புகளையும் இப்பதிவில் பார்ப்போம். ஆரஞ்சு பவுடர் ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து பவுடராக்கி அதை ஒரு காற்று புகாத  டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆரஞ்சு தோலை வெறுமையாக பயன்படுத்தக் கூடாது. அது தோலுக்கு எரிச்சலை கொடுக்கும். மேலும் வாரத்தில் […]

orange peel beauty tips 5 Min Read
orange peel

அடடே!பீட்ரூட்டை வைத்து குளியல் பொடி செய்யலாமா? இது தெரியாம போச்சே..!

பீட்ரூட்டை நம் உணவுகளில் பலவிதமாக செய்து ருசித்திருப்போம். ஆனால் அதை வைத்து குளியல் பொடி செய்யலாம் .வாங்க அது  செய்வது எப்படி என்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் அரிசி மாவு= ஒரு கப் பீட்ரூட்= மூன்று ரோஸ் வாட்டர் பால் செய்முறை பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும், கட்டி இல்லாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு மிதமான தீயில் பீட்ரூட்டை […]

beetroot bath powder 4 Min Read
beetroot bath powder

பெண்களே !..உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க சூப்பரான டிப்ஸ் ரெடி..!

பெண்களின் பலருக்கும் கண்ணம் மற்றும் தாடை பகுதிகளில் சிறு சிறு முடிகள் காணப்படும் இதை பூனை முடி என்றும் கூறுவார்கள். இந்த முடிகளை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி என்றும் இது  ஏன் வருகிறது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். முகத்தில் முடி வளர காரணங்கள் நீர்கட்டிகள்  , ஹார்மோன் பிரச்சனை உள்ள பெண்களுக்கும் பைப்ராய்டு கட்டி போன்று கர்ப்பப்பையில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தாலும் ஆண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் அதிகமாக சுரக்கும். இதனால் பெண்களின் கண்ணம் மற்றும் […]

face remove unwanted hair 6 Min Read
face hair

மினரல் vs கெமிக்கல் சன்ஸ்கிரீன்: எதை தேர்ந்தெடுக்க வேண்டும்??

  பல்வேறு வகையான க்ரீம்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் இருப்பதால், நுகர்வோர் தங்கள் சருமத்திற்கான சிறந்த தேர்வு என்ன என்பதை குறித்து குழப்பமடைகிறார்கள். இரசாயன சன்ஸ்கிரீன் இவை ஆக்ஸிபென்சோன், ஆக்டினாக்சேட், ஆக்டிசலேட் மற்றும் அவோபென்சோன் போன்ற கரிம சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன. நன்மைகள் *சன்ஸ்கிரீன் மூலக்கூறுகள் பயன்பாட்டிற்குப் பிறகு ஒன்றாக பிணைக்கப்படுவதால், பாதுகாப்பிற்காக உங்களுக்கு ஒரு சிறிய அளவு மட்டுமே தேவைப்படும். *இவை மெல்லியதாகவும், தோலில் சமமாக பரவும் தன்மையுடையதாகவும் இருக்கும். * சருமத்தில் உறிஞ்சப்பட்டவுடன், அது புற ஊதா […]

Beauty Tips 6 Min Read
sunscreen

உதடு கறுத்துப்போய் இருக்கா? இந்த 2 சொட்டு போதும்..!பிங் நிறத்திற்கு மாறும்..!

கறுத்து போன உதட்டிற்கு இந்த இரண்டு சொட்டு போதும், அழகான பிங் நிறத்திற்கு உதடு மாறும்.  முகத்திற்கு கொடுக்கும் அளவு முக்கியத்துவத்தை உதட்டிற்கு நாம் கொடுப்பதில்லை. வெயிலில் சென்று வந்தால் முகம், கழுத்து கறுத்து போனதாக இருக்கும். அதனை நீக்க பல்வேறு முறைகளில் மாஸ்க் செய்து போட்டு மாற்றி விடுவோம். ஆனால் வெயில் தாக்கத்தால் முகத்தில் உள்ள உதடு கறுப்பாக தோற்றமளிப்பது பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு இதனை என்ன செய்வது, எப்படி மாற்றுவது என்று […]

pink lips 6 Min Read
pink lips

பித்த வெடிப்பு குறைய சூப்பரான டிப்ஸ் இதோ..!

உடலில் சூடு அதிகமானால் அதை வெளிப்படுத்தும் விதமாக தான் காலில் வெடிப்பு தோன்றுகிறது இந்த வெடிப்பை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் இந்தப் பித்த வெடிப்பு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.. பித்த வெடிப்பு ஏற்பட காரணங்கள் உடல் எடை அதிகரிப்பு, உடல் வெப்பம் ,குடலில் புழுக்கள் அதிகரித்தால் நம் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். பாத வெடிப்பு நீங்க உறங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உச்சம் தலை மற்றும் தொப்புளில்  ஒரு […]

cracked heel tips 6 Min Read
cracked heel

அடடே! ஒரு நாளைக்கு இத்தனை முறைதான் முகம் கழுவணுமா ?

ஆண்களை விட பெண்கள் தான் அழகில் அதிகம் கவனம் செலுத்துவார்கள் ,அழகு பராமரிப்பில் முக்கிய பங்காக திகழ்வது தண்ணீர் தான் .   தண்ணீரை குடிப்பதோடு மட்டுமல்லாமல் அதில்  முகத்தை கழிவினால் ஏற்படும் பலன்கள் மற்றும் எந்த சருமம் உள்ளவர்கள் எத்தனை முறை கழுவலாம் என்பது பற்றியும் இப்பதிவில்  தெரிந்து கொள்வோம்.. தண்ணீர் நாம் அதிகமாக குடித்தால் நம் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும். அதற்காக தண்ணீரை பார்க்கும்போதெல்லாம் கழுவ வேண்டும் என்று  இருக்கக் […]

dry skin 6 Min Read
face wash method

ஹார்மோன் முகப்பருவைப் போக்க சில உணவுக் குறிப்புகள்..

  முகப்பரு என்பது பல காரணங்களால் ஏற்படும் ஒரு வகையான தோல் நோயாகும். செபாசியஸ் சுரப்பிகள் எனப்படும் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் ஹார்மோன் மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. செபாசியஸ் சுரப்பிகள் முக்கியமாக மார்பு, முகம், மேல் கைகள் மற்றும் கழுத்து போன்ற உடல் பாகங்களில் காணப்படுகின்றன. அதனால்தான் இந்த பகுதிகள் பெரும்பாலும் முகப்பருவுக்கு ஆளாகின்றன. முகப்பருவைத் தவிர்க்க உதவும் குறிப்புகள் சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும்: சர்க்கரை உணவுகள், சோடா, வெள்ளை ரொட்டி, ஐஸ்கிரீம் மற்றும் மிட்டாய்கள் […]

- 6 Min Read
Pimple

பார்லர் தேவையில்லை..,பழுத்த வாழைப்பழம் போதும்..!சிக்கு இல்லாமல் ஷைனிங்காக முடியை மாற்ற முடியும்..!

பழுத்த வாழைப்பழத்தை வைத்து தலை முடியை சிக்கு இல்லாமல் ஷைனிங்காக மாற்ற முடியும். பெண்களுக்கு பொதுவாக தலைமுடி மேல் அதிக கவனம் உண்டு. முடியை நன்கு பராமரித்து கொள்வார்கள். முடி அதிகமாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதை தேடித்தேடி தெரிந்து கொண்டு அதை பயன்படுத்துவார்கள். ஆனாலும் பார்லருக்கு சென்று பெண்கள் முடியை ஸ்ட்ரெயிட்டனிங் அல்லது கெரட்டின் ட்ரீட்மென்ட் செய்து கொண்டதுபோல் அழகாக இருப்பதில்லை. அதனாலேயே பலரும் தலைமுடியை ஷைனிங்காக மாற்றுவதற்கு பார்லருக்கு சென்று வருகின்றனர். ஆனால் […]

- 7 Min Read
Default Image

வைட்டமின் ஈ பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்..

சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வைட்டமின்கள் முக்கியம். வைட்டமின்களின் சிறந்த ஆதாரம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆகும். வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு அமைப்பு, செல் செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது. வைட்டமின் ஈ தோலில் ஏற்படும் புற ஊதா கதிர்வீச்சைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளைக் குறைப்பதற்கும், அல்சைமர் நோயின் லேசான மற்றும் மிதமான வளர்ச்சியைக் குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் ஈ இரத்த நாளங்களை […]

- 4 Min Read