சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்ப உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களிலும் […]
சென்னை : ஃபெங்கல் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் நேற்று மாலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல உருவாகாமல் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் […]
சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி – சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாள ர்பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மாறிமாறி நகர்ந்து வந்ததால், அது எப்போது கரையை கடக்கும்? எங்கு கரையை […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவுள்ளதால் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. ஏற்கனவே, கனமழை எதிரொலி காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை பருவ எழுத்துத்தேர்வுகள் […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, புயல் உருமாறினால், அந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது. இதன் காரணமாக, இன்று (நவ்.26) முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என […]
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய பகுதிகளிள் இடையே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்பொழுது தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் மையம் கொண்டது. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 880 கி.மீ. தூரத்தில் நிலை […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்படினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும் பாகனின் உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமுற்று உயிரிழந்தனர். சாதுவாக கோயிலை சுற்றிவரும் யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி இருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதில் யானை பாகனின் உறவினர் சிசுபாலன் தான் யானையிடம் செல்பி எடுக்க முயன்றார். அதனால் தான் யானை அவரை தாக்கியது. எனவும் அப்போது […]
சென்னை –மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் பலருக்கும் முன் அறிகுறிகள் தென்படும். இதற்கு காரணம் என்னவென்றும் , தீர்வுகளைப் பற்றியும் அமுதா சுந்தர் அக்குபஞ்சர் மற்றும் ஆல்டர்நெட் தெரபிஸ்ட் தனது யூட் யூப் பக்கத்தில் விவரித்துள்ளார். முகத்தில் கருமை மற்றும் முக பரு வர காரணம் ; மாதவிடாய்க்கு முன்பு ஒரு சிலருக்கு முகத்தில் கருமை மற்றும் முகப்பருக்கள் தென்படும். இது எதனால் என்றால் மாதவிடாய் முடிந்து முதல் பத்து நாட்கள் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக […]
சென்னை –கடலை மாவை வைத்து முகப்பொலிவை எவ்வாறு அதிகரிக்கச் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் குளிப்பதற்காக கடலை மாவு மற்றும் பயத்தை மாவை பயன்படுத்தி வந்தனர் . சரும அழகிருக்கும் சரும பாதுகாப்பிற்கும் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது .இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது யூட்யூப் பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். முகப்பரு மற்றும் கரும்புள்ளி நீங்க; கடலை மாவு தேவையான அளவு […]
முகப்பரு வருவதற்கான காரணங்களும் அதற்கான வீட்டு குறிப்புகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இளம் வயதினருக்கு முகப்பரு என்பது பெரிய பிரச்சனையாகவும் பாரமாகவும் இருக்கும். இது மனதளவில் சிலரை பாதிக்க செய்கிறது.அதனால் வெளி இடங்களுக்கு செல்வதை கூட தவிர்த்து விடுவார்கள் . முகப்பரு வர காரணங்கள்; முகப்பரு வயதின் அடிப்படையில் வரக்கூடிய ஒன்று இதுதான் அறிவியல். உடலில் சுரக்கும் இரண்டாம் நிலை பருவ ஹார்மோன் 11 வயதில் இருந்து சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன் உடலில் புதிதாக சுரக்கும் […]
Spilt ends-தலைமுடியின் கீழ் நுனி பகுதி வெடித்து இருப்பதற்கான காரணங்களும் பற்றி இப்பதிவில் காணலாம். தலைமுடி வெடிப்பு என்பது முடியின் நுனிப்பகுதியில் இரண்டாகப் பிளந்து முடியின் கருமை நிறம் மாறி காணப்படும். காரணங்களும்.. தீர்வுகளும்.. தலைமுடியின் நுனிப்பகுதி வெடிக்க காரணமாக இருப்பது தலைக்கு சரியாக எண்ணெய் தேய்க்காமல் இருப்பது தான் மேலும் எப்போதுமே வறண்ட தலைமுடி இருப்பவர்களுக்கும் இந்த முடி வெடிப்பு இருக்கும். வாரத்தில் ஒரு முறை நல்லெண்ணையை சூடு செய்து அதனை தலைமுடியில் தடவி 30 […]
Lips-உதடுகள் திடீரென கருப்பாக காரணங்கள் என்ன மற்றும் அதை சரி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். முக அழகை பொருத்தவரை உதடுகளை நாம் பெரிதாக பராமரிப்பதில்லை. அதனை கண்டு கொள்வதும் இல்லை. ஒரு சிலருக்கு திடீரென உதடுகள் கருப்பு அல்லது நீல நிறமாக மாறிவிடும் இந்த மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளது. உதடு கருப்பாக காரணங்கள்; உதடு வறட்சியால் ஒரு சிலர் உதடை கடித்துக் கொண்டே இருப்பார்கள் இதனால் எச்சில் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷன் […]
Ice cube-ஐஸ் கட்டி கொண்டு முகத்தில் மசாஜ் செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இங்கே காணலாம். எப்படியாவது முகத்தை அழகாக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது அதிகமாக சருமத்தில் பயன்படுத்தப்படுவது ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்வது தான். அதனால் பல நன்மைகளும் ஏற்படுகிறது .அளவுக்கு மீறி செய்தால் பின் விளைவுகளும் ஏற்படுகிறது. நன்மைகள்; ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்திற்கு […]
Skin care tips-வாயை சுற்றி இருக்கும் கருமை நீங்க எளிமையான வீட்டுக்குறிப்புகளை இங்கே காணலாம். ஒரு சிலருக்கு வாயைச் சுற்றி மட்டும் கருமை இருக்கும் இது அவர்களின் முக அழகையே கெடுத்து விடும். பெரும்பாலும் இது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் உள்ளவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக மெலனின் உற்பத்தி அந்த இடத்தில் மட்டும் அதிகமாக சுரப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. வாயை சுற்றி இருக்கும் கருமை நீங்க வீட்டு குறிப்புகள்: 1.கடலை மாவு ஒரு ஸ்பூன், […]
Rice flour-அரிசி மாவை வைத்து நம் முக அழகை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். அனைவரது இல்லங்களிலுமே மிக எளிமையாக கிடைக்கக் கூடியது அரிசி மாவு. சரும பிரச்சனைகளுக்கு அரிசி மாவு ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது. ஜப்பானிய பெண்கள் மற்றும் கொரியர்கள் தங்கள் முக அழகை மேம்படுத்த அரிசி மாவையும், அரிசி மாவால் தயாரிக்கப்பட்ட கிரீம்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் தான் அவர்கள் முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று கண்ணாடி போல உள்ளது. சூரிய ஒளியால் […]
Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான் கூறுவோம். அந்த அளவுக்கு சருமம் பார்ப்போரை கவனிக்கத் தூண்டும். ஆனால் தற்போது உள்ள தலைமுறையினர் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை பெற்றிருக்கின்றனர் இதற்கான காரணத்தை பார்ப்போம். காரணங்கள்: புகைப்பிடித்தல் ,மது அருந்துதல், இரவில் தாமதமாக உறங்குதல், மன அழுத்தம், குடும்ப பொறுப்புகள், மரபணு. இதில் மிக முக்கியமானது அடிக்கடி […]
Sun tan remove-சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை நீக்க எளிமையான வீட்டு குறிப்புகளை இப்பதிவில் காணலாம் . வெயில் காலம் வந்து விட்டாலே நம் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்படுவோம். அந்த அளவுக்கு சூரியன் நம்மை சுட்டெரித்து நம் முகத்தை கருக்கி விடும். இனிமே அந்த கவலை வேண்டாம்.. வெயிலில் சென்று வந்த உடனே இந்த பேஸ் பேக்க போடுங்க.. சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்க: தக்காளியில் லைகோபின் உள்ளது. இது நம் […]
Aloe vera-நம் முக அழகை மேம்படுத்த கற்றாழையை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை பற்றி இங்கே காணலாம். கற்றாழை : நம் தோல் அமிலத்தன்மை கொண்டது இதன் பிஹெச் மதிப்பு 4.5 – 5.5 ஆகும். கற்றாழைக்கும் இதே அமிலத்தன்மை வாய்ந்தது தான், அதனால் தான் நம் தோலுடன் ஒத்து செயல்படுகிறது. கற்றாழையை வெளிப்புறத்தில் பயன்படுத்துவது போல் உள்புறத்திலும் பயன்படுத்துவதால் உடல் சூட்டை குறைக்கும். சிறுநீர் கடுப்பு ,சிறுநீர் எரிச்சல் போன்றவற்றை சரி செய்யும் . கற்றாழை […]