முடி என்பது பலரால் நேசிக்கப்படும் முக்கியமான ஒன்றாகவே பல காலமாக உள்ளது. நம் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி அதை நினைத்து வருந்துகிறோமோ அதை விட பல மடங்கு அதிகமாகவே நம் முடியில் ஏற்பட கூடிய பாதிப்பை நினைத்து நாம் வருந்துவோம். குறிப்பாக இளம் வயதிலே நம் முடிகள் அனைத்துமே வெள்ளையாக மாறினால் அவ்வளவு தான். இளநரையை கருமையாக்க நம் வீட்டிலுள்ள பொருட்களே சிறந்ததாம். இனி, நரையை தடுக்க கூடிய சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் […]
பெண்களில் பலருக்கு உடலில் ஏற்படும் பலவித மாற்றங்கள் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றால் தலைமுடி உதிர்தல், உடைதல், வளர்ச்சியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதிலும் திருமண வயதில் இருக்கும் அல்லது திருமணம் நிச்சியிக்கப்பட்ட பெண்களின் தலைமுடி அடர்த்தி குறைந்து, அதிகம் உதிர்ந்து, உடைந்து காணப்படும் நிலை ஏற்பட்டால் மணக்கோலம் பாழாகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த பிரச்சனையை தடுக்க மிகக்குறுகிய காலத்தில் பதிப்பில் கூறப்பட்டிருக்கும் செய்முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் கட்டாயம் முடிப்பிரச்சனை […]
ஆணோ பெண்ணோ யாரயினும் தாம் என்றும் இளமைத்துள்ளலுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புவர். மனிதர்களில் வயதாக வேண்டும் அல்லது முதுமையடைய வேண்டும் என்று விரும்புபவர் எவரும் இருக்க முடியாது. நம் தேகம் மற்றும் மனதை இளமையாக வைத்துக் கொண்டால் அது தன்னிச்சையாக நமது தன்னம்பிக்கையை அதிகரித்து, நம் வாழ்க்கையை அழகாக்கி விடும். ஒருவர் மற்றொருவருடன் அறிமுகமாகையில், அறிமுக அட்டை போல் இருக்கும் முதல் விஷயம் முகம் தான். அப்படிப்பட்ட முகத்தை அழகாக மற்றும் இளமையாக வைத்துக் கொள்ள […]
ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்; ஒரு பெண்ணை அழகு என்று கூற முற்படும் பொழுது அவளது தலை முதல் பாதம் வரை அவள் அளக்கப்பட்டு அதன் பின்னரே அழகி என்று மொழியப்படுகிறாள். அவ்வாறு ஒருவரை பார்க்கும் முதல் பார்வையில் முதலில் தெரிவது தலைப்பகுதியும் முகமுமே! அப்படிப்பட்ட முதல் தோற்றம் நல்ல அபிப்ராயத்தை அளிக்க வேண்டும்; பெரும்பாலானோர் முக அழகை எப்பாடு பட்டாவது மேக்கப் மூலம் கொண்டு வந்து விடுவர். ஆனால் […]
பனிக்காலம் தொடங்கி விட்டாலே, ஆண்கள் – பெண்கள் என அனைவரும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய சரும பிரச்சனையில் முதல் இடம் வகிப்பது பனிப்பத்து மற்றும் வறண்ட சருமம் தான். இந்த பனிபத்து முகத்தில், உடலின் பல பாகங்களில் என தோன்றி சரும அழகையே குலைத்து விடுகிறது. பனிக்காலத்தில் பனிக்காலத்தில் உண்டாகும் பனிப்பத்தினை போக்க உதவும் குறிப்புகள் பற்றி, இந்த பதிப்பில் காணலாம். நீர்ச்சத்து முக்கியம் பனிக்காலத்தில் சருமம் விரைவில் ஈரப்பத்ததை […]
ஆண்களுக்கு அழகுகளில் மிகவும் முக்கியமானது ஆண்களின் முக அழகு ஆகும். முக அழகை பராமதிப்பதில் தனி நேரம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனேன்றால் மாதம் பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய சில வேலைகளுக்கிடையில் நம்மை நாம் மெருகேற்றிக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளும் அடங்கும். அதிலும் பணிக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அழகு நிலையங்களை நாடுவது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. ப்ளீச்சிங், ஃபேஷியல், பெடிக்யூர், மானிக்யூர், ஹேர்கட் என்று ஏகப்பட்ட பராமரிப்பு சேவைகளை பார்லர்கள் செய்து […]