இன்றைய இளைய தலைமுறையினர் பெரிதும் குதிகால் வெடிப்பினால் பாதிக்க படுகிறார்கள். இதனால் அவர்கள் வெளியில் செல்வதை கூட விரும்புவதில்லை.அவர்களுடைய கால்களையும் யாரிடமும் காட்ட விரும்புவதில்லை. குதிகால் வெடிப்பினால் கால்வலியும் ஏற்படும். நீண்ட நேரம் நடக்க முடியாத சூழ்நிலைக்கு நாம் ஆளாக நேரிடும். குதிகால் வெடிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சில எளிய வழிமுறைகள்: குதிகால் வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் நீரிலேயே நீண்ட நேரம் இருந்தாலும் , கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் […]
முகத்தில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் மூக்கும் ஒன்று.மூக்கு தான் ஒருவரின் முக அழகை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூக்கு நமது முகம் அழகாக இருப்பதற்கு மிக சிறந்த காரணியாக அமைகிறது. மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மூக்கின் மீது உருவாகும் கரும்புள்ளி மற்றும் மூக்கினை சுற்றிலும் ஏற்படும் கரும்புள்ளிகள் இந்த கரும்புள்ளிகள் நமது முக அழகை கெடுத்து விடும். மூக்கின் மீது கரும்புள்ளி ஏற்படுவதற்கான முக்கிய காரணம்: மூக்கின் மீது கரும் புள்ளி ஏற்படுவதற்கான […]
நமது இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் அவதிக்குள்ளாகும் பாதிப்புகளில் சருமம் பிரச்சனையும் ஒன்று. நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவுகள் முக்கிய காரணியாக விளங்குவதை போல நமது சரும ஆரோக்கியத்திற்கு உணவும் மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைகாலத்தில் தான் நாம் அதிகஅளவில் சரும பிரச்சனைகளினால் பாதிப்பிற்கு உள்ளாகிறோம். சரும பிரச்சனைகளை போக்க சில வழிமுறைகள்: சரும பிரச்சனைகள் பலவற்றை போக்க ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை. சருமம் புத்துணர்ச்சியுடன் இருந்தால் பல வெளிபுறக்காரணிகளால் ஏற்படும் சருமசேதத்தை முற்றிலும் தவிர்க்கலாம். எவ்வாறு […]
சரும பிரச்சனைகளை நீக்கும் கேல் கீரை. இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு டனடியாக தீர்வு காணவேண்டும் என்று நாம் செயற்கையான மருத்துவ முறைகளை கையார்க்கிறோம். ஆனால், இயற்கையான வழிமுறைகள் மூலம் நம் பெரும் சரும அழகு நிரந்தரமானதாக இருக்கும். தற்போது சரும பிரச்சனைகளை நீக்கும் கேல் கீரையை பற்றி பார்ப்போம். தேவையானவை கேல் – 1 கப் (நறுக்கியது) தேன் – 2 ஸ்பூன் தண்ணீர் – […]
சருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான் சிறந்தது. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சருமத்தை அழகாக்க ஏதேதோ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், அந்த முயற்சிகளால் சில பக்கவிளைவுகளை தாங்களே வரவழைத்து கொள்கின்றனர். சருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான் சிறந்தது. தற்போது சருமத்தை பொலிவாக்குவதற்கான சில வழிமுறைகளை பற்றி பாப்போம். தேவையானவை தண்ணீர் – 2 கிளாஸ் எசன்ஷியல் ஆயில் – 4 சொட்டு கிரீன் டீ சாறு-அரைடீஸ்பூன் பனிக்கட்டி டிரே தயாரிப்பு 2 […]
இன்றைய இளமை தலைமுறையினரின் மிகப்பெரிய கவலையே சரும பிரச்சனைகள் தான். சரும பிரச்சனைகளை நம் எவ்வாறு மேற்கொள்வது என தெரியால், பல பக்கவிளைவுகளை விளைவிக்க கூடிய செயற்கை மருத்துவ முறைகளை கையாளுகிறோம். அனால், நாம் இயற்கையான முறையை மேற்கொண்டால், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. நிரந்தரமான சரும அழகையும் தருகிறது. தற்போது நாம் தேங்காய் பாலின் மூலம், சரும அலை பெறுவது எப்படி என்று பார்ப்போம். வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிகச் சரியான தீர்வு தேங்காய் பாலில் இருக்கிறது. […]
நீளமான தலைமுடி வேண்டும் என தன் வாழ்நாளில் ஆசைப்படாத பெண்ணே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அப்படி ஒவ்வொரு பெண்ணும் தனக்கு அழகான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும்; கூடவே அந்த கூந்தல் நேர்த்தியாக நீளமானதாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் கொண்டிருப்பர். இந்த பதிப்பில் பெண்கள் மிக எளிய வழிமுறைகளை பயன்படுத்தி நீளமான தலைமுடியை பெறுவது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். சரியான எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு ஏற்ற சரியான எண்ணெயை தேர்ந்தெடுத்து, அதை தினசரி […]
நம்மில் பெரும்பாலானோருக்கு, ஆண்கள்-பெண்கள் என பலருக்கும் கழுத்துப் பகுதியில் கருமைபடர்ந்து காணப்படுவதுண்டு. இந்த கழுத்தின் கருமை நிறம் உடலின் மற்ற பாகங்களை காட்டிலும் வித்தியாசமானதாய் இருக்கும்; இதனால் சரும அழகு சீர் குலையும். இந்த கழுத்தின் கருமை சரியான உடல் சுத்தமின்மையால் ஏற்படுவதுண்டு; சில நேரங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுவதுண்டு. இந்த பதிப்பில் கழுத்து பகுதியில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு உதவும் 5 இயற்கை வழிகள் பற்றி படித்து அறியலாம். கற்றாழை கற்றாழையில் உடலின் […]
பாகற்காய் என்றாலே கசப்புத்தன்மை கொண்டது; சர்க்கரை நோய்க்கு நல்லது என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கும். ஆனால், பாகற்காயை சரியான முறையில் சமைத்து உண்டு வருவதனால் ஏகப்பட்ட உடல் அழகு குறித்த – உடல் தோற்றம் தொடர்பான பலன்கள் ஏற்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! பார்க்க கொடூரமாக இருக்கும் பாகற்காய், பலவித அழகு பலன்களை வாரி வழங்குகிறது; இந்த பதிப்பில் பாகற்காய் மூலமாக என்ன அழகு நன்மைகளை உடல் […]
முடியினால் ஏற்பட கூடிய பிரச்சினைகள் ஒன்றா இரண்டா..? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இது பிரச்சினையை தருகிறது. முடியினால் ஏற்பட கூடிய அனைத்து பிரச்சினைக்கும் வெறும் அரிசி நீர் சிறப்பான தீர்வை தருகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. அரிசி நீரில் உள்ள பலவித ஊட்டச்சத்துக்கள் தான் இதன் அத்தனை அற்புதங்களுக்கும் முக்கிய காரணம். இனி அரிசி தண்ணீரை வைத்து எப்படி முடியை வளர வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம். சத்துக்கள் அரிசி நீரில் இனோசிடால், கார்போஹைட்ரெட், போன்ற சத்துக்கள் […]
பெண்கள் பலருக்கும் அடர்த்தியான, நேர்த்தியான புருவங்களை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும்; ஆனால் அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் கண்டதையும் முயற்சித்து இருக்கும் அழகையும் தொலைத்தவர் பலர். இப்படி புருவங்களின் நேர்த்தியை கூட்ட விரும்பும் பெண்களுக்கு உதவவே இந்த பதிப்பு. இந்த பதிப்பில் புருவங்களை இயற்கை முறையில், நேர்த்தியானதாக, அடர்த்தியானதாக – அழகானதாக மாற்றுவது எப்படி என்பது குறித்து படித்து அறியலாம். அவசியம் என்ன? முகம் என்ன தான் அழகானதாக திகழ்ந்தாலும், அதை ஒளி […]
எப்போதுமே உங்களின் துர்நாற்றம் அடிக்கிறதா.? தலைக்குளித்த ஓரிரு நாட்களிலே மீண்டும் அழுக்குகள் சேர்ந்து கொள்கிறதா? இந்த பிரச்சினை நம்மில் பலருக்கும் இயல்பாகவே இருக்கிறது. இந்த பிரச்சினையை எளிதில் தீர்க்க சில எளிய வழிகள் உள்ளன. அதாவது முடியில் உள்ள அழுக்குகளை போக்கி, எப்போதுமே துர்நாற்றம் வீசப்படி பார்த்து கொள்ள இந்த 4 டிப்ஸ் போதும். இந்த குறிப்புகளை வாரம் ஒரு முறை செய்து வந்தாலே எளிதில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். டிப்ஸ் #1 தலையில் […]
அதிக சரும பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், எந்த வயதினராயினும் செய்ய வேண்டியது என்ன என அறியாமல் குழம்பித் தவிப்பதுண்டு. முகம் மற்றும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளால், உங்கள் அழகு குறைந்து – தன்னம்பிக்கை குறைந்து – நீங்கள் மனவருத்தம் அடைவீர். பலர் சந்திக்கும் இந்த பிரச்சனைக்கு நாம் பாரம்பரியம் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் ஒரு பொருள் நிரந்தர மற்றும் சிறந்த தீர்வை தரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! உண்மை தான். நாம் […]
ஏற்கனவே வெளியில் இருக்க கூடிய பிரச்சினைகள் பத்தாது என்பதை போல நமக்கு நம்மிடம் இருந்தே, பலவித உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகிறது. இதில் மிக மோசமான பிரச்சினையாக பலருக்கும் இருப்பது முடி பிரச்சினை தான். முடி கொட்டுதல், வெள்ளை முடி, பொடுகு, அரிப்பு இது போன்ற முடி பிரச்சினைகள் நம்மை மோசமான நிலைக்கு தள்ளுகிறது. இதில் இளம் வயதிலே நரை முடி வருவது தாங்கி கொள்ள இயலாத ஒன்று. ஆனால், இதற்கு வெறும் உருளைக்கிழங்கு […]
இன்றைய கால கட்டத்தில் தொழிற்நுட்பங்களின் பங்கீடு மிக அதிகமாகவே உள்ளது. பலவித தொழிற்நுட்பங்கள் இங்கு இருந்தாலும் மக்களை கட்டி போடும் திறன் அதிக அளவில் உள்ளவை ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகள் தான். இதன் திரையை அதிக நேரம் பார்த்து கொண்டே இருந்தால் உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் பலவித பாதிப்புகள் உண்டாகும். இவை உங்களின் முகத்தையும் பாதிக்க செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முகத்தில் கருவளையங்களை உண்டாக்க கூடிய தன்மை இதற்கு உண்டு. கருவளையங்கள் நாளுக்கு […]
ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றியாளராக திகழ வேண்டும் என எத்தகு ஆசை கொள்கின்றனரோ அதே அளவுக்கு, அழகானவர்களாக, மற்றவர் பார்த்து பொறாமைப்படும் வண்ணம் அழகு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்ற ஆசையும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறது. மக்களின் அழகாக வேண்டும் ஆசையை நிறைவேற்ற பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும் தெரியுமா! அப்படி என்ன விஷயம் என யோசிக்கின்றீரா? அவ்விஷயம் மது அருந்துதல் ஆகும். அதிர்ச்சி அடைய வேண்டாம் நண்பர்களே! இந்த பதிப்பில் மது அருந்துவதால் பொலிவான […]
ஆண்கள், பெண்கள் என பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் ஆகும். முகத்தில் கருவளையங்கள் ஏற்பட்டுவிட்டாலே முகத்தின் பொலிவு குன்றிவிடும்; முகத்தில் களை என்பது குறைந்து, களைப்பு அதிகமாகிவிடும். முகத்தின் அழகை அதிகரிக்க அல்லது இருக்கும் அழகை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் பொழுது கருவளையங்களை நீக்குவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும். இந்த பதிப்பில் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள் பற்றி படித்தறியலாம். உருளைக்கிழங்கு […]
அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை மனிதர்களின் கைகள், பாதம், முகம் என பல விஷயங்களை வைத்து அவர்தம் எதிர்காலம் கணிக்கப்படுகிறது; இது போக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பொருட்கள், முக அல்லது உடல் அமைப்பு போன்ர விஷயங்களை வைத்தும் கூட அவர்களின் குணாதிசயத்தை கணித்து சொல்ல முடியும். இந்த வகையில், உங்கள் உதட்டின் நிறம், உங்களை பற்றி என்ன சொல்லுகிறது என்பது குறித்து இப்பதிப்பில் காணலாம். சிவந்த உதடுகள் சிவந்த உதடுகள் கொண்ட நபர்கள் அல்லது உதட்டிற்கு சிவப்பு […]
எப்போதுமே மண்டை அரித்து கொண்டே இருக்கிறதா..? பேன் தொல்லைனு நினைச்சிட்டு இருந்திருப்பீங்க..! ஆனால், இது அதை விட சற்று மோசமான பொடுகு தொல்லை என்பது தான் உண்மை. ஆம், பொடுகு வந்து விட்டால் முடி உதிர்வு, வழுக்கை, மேலும் சில உடல் நல கோளாறுகளும் கூடவே நமக்கு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி வருகின்ற பொடுகை ஷாம்பூவை வைத்து போக்குவது சரியல்ல. இதன் வேதி தன்மை முடியின் ஆரோக்கியத்தை குறைத்து இதனை பாழாக்கி விடும். ஆதலால், […]
ஆண்மகன்களின் அழகே மீசையும் தாடியும் தான். இது எந்த அளவிற்கு அழகாக உள்ளதோ அந்த அளவிற்கு இவை மற்றவரை கவர கூடும். இந்தியர்களின் முடியின் நிறம் கருப்பு என்பதால் நம் முடியில் சிறிய வெள்ளை வந்தால் கூட பெரிய பாதிப்பாக நாம் எண்ணுவோம். வெள்ளை முடி வந்தால் ஏனோ வயதான எண்ணம் வந்து விடும் போல. இதில் கொடுமை என்னவென்றால், இளம் வயதிலே வர கூடிய இளம் நரைகள் தான். இப்படி வர கூடிய வெள்ளை முடிகளை […]