நாம் நமது அன்றாட வாழ்வில், நமது முகத்தின் அழகை மெருகூட்ட பல வகையான வழிமுறைகளை மேற்கொள்கிறோம். ஆனால், இவை அனைத்துமே நாம் எதிர்பாக்கின்ற தீர்வை அளிப்பதில்லை.
நம்மில் அதிகமானோர், இயற்கையான முறைகளை மேற்கொள்வதை விட, செயற்கையான முறைகளை தான் அதிகமாக மேற்கொள்கிறோம். இவை நமது முகத்தில் பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில், நமது முகத்தை பளபளவென மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பாப்போம்.
தேவையானவை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மாம்பழச்சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுள் தயிர் மற்றும் முல்தானி மெட்டியை கலந்து, முகத்தில் பூச வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பளபளவென இருக்கும்.
தேவையானவை
செய்முறை
ஒரு பாத்திரத்தில், மாம்பழ சாறு, பன்னீர் மற்றும் முல்தானி மெட்டியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை தயிர் பதத்தில் வந்தவுடன் தயிரை சேர்த்து கலக்கி, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளவென காணப்படும்.
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…