இன்று அதிமான இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே இந்த கருவளையம் தான். இந்த கருவளையத்தை பி[போக்குவதற்காக நாம் செயற்கையான பல மருத்துவ முறைகளை தேடி சென்றிருப்போம். ஆனால், அவற்றால் நமக்கு பிரச்னை தான்.
தற்போது நாம் இந்த பதிவில் கருவளையம் நீக்குவதற்கான வழிகள் பற்றி பார்ப்போம்.
வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சம அளவில் எடுத்துக் கொள்ளவேண்டும். பின் இரண்டையும் நன்றாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து, கண்களின் மேல் துணியை கண்களின் மேல் போடா வேண்டும்.
அந்த துணியின் மேல் அரைத்த கலவையை வைத்து 30 நிடங்கள் ஊற விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 5 நாட்களுக்கு செய்து வந்தால் கண் வளையம் மறைந்து, அழகான கண்களை பெறலாம்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…