முடி உதிர்வை தடுக்க சூப்பர் டிப்ஸ்.
பொதுவாக அனைவருமே நமது கூந்தலின் மீது தனி காவானம் செலுத்துவதுண்டு. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. அதேசமயம், இளம் தலைமுறையினர் தங்களது கூந்தல் வளர்ச்சியின் மீது தனி கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பல பக்கவிளைவுகளை விளைவிக்கக் கூடிய செயற்கையான மருந்துகளை வாங்கி உபயப்படுத்துகின்றனர்.
தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி உதிர்வை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் சிறிய வெங்காயத்தி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, இரவு தூங்கும் முன், தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், பலவீனமான முடி இருப்பவர்களுக்கும், வழுக்கை தலை உள்ளவர்களுக்கும் முடி உதிர்தலை தடுத்து நல்ல பலனை அளிக்கும்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…