பர்ஸில் இந்த பொருட்களை வைத்திருந்தால் உங்களுடைய பணம் பர்ஸில் தாங்காது.
பணத்தைத் தவிர, உங்கள் பர்ஸில் பல பொருட்கள் வைத்திருக்கிறீர்களா? மேலும் அவற்றில் சிலவற்றை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருக்கிறீர்களா? இது உங்களுக்கு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும்.உங்களுடைய பர்ஸில் பணம் வந்தாலும் நிலைக்காமல் செலவு ஆகி கொண்டே இருக்கும். இவற்றை கண்டிப்பாக பர்ஸில் வைத்திருக்க கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிதைந்த அல்லது கிழிந்த பண நோட்டுகள், புகைப்படங்கள் அல்லது சேதமடைந்த காகிதங்களை பணப்பைக்குள்(பர்ஸிற்குள்) வைக்கக்கூடாது. இதனால் பண வரவு குறைய தொடங்கும்.
பர்ஸ் எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அவ்வளவு நேர்த்தியாக நீங்களும் பணங்களை வைத்தால், அது சிறப்பாக இருக்கும். பர்ஸில் லட்சுமி தேவியின் பேப்பர் போட்டோவை வைத்து, அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கவும். இதன் மூலம், உங்கள் பர்ஸ் காலியாகாமல் பணம் இருந்து கொண்டே இருக்கும். இது தவிர, லட்சுமியின் வடிவம் என்பதால் ஸ்ரீ யந்திரத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…