கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் ஆவாரம்பூ.
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மேம்படுத்துவதில் முக்கியத்தும் செலுத்தி வருகின்றனர். அதிலும், பெண்களை பொறுத்தவரையில், தங்களது கூந்தலை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆவாரம்பூ, வெந்தயம் மற்றும் பயத்தம்பருப்பு ஆகிய மூன்றையும் கலந்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் இந்த பவுடரை, குளிப்பதற்கு முன் வெந்நீரில் கரைத்து 10 நிடங்கள் ஊற வைத்து, பின் அந்த பேஸ்ட்டை வாரம் இருமுறை தலையை அலசி வர, முடி உதிர்வது நீங்கி, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்க செய்யும்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…