tea
Special tea-நீங்கள் போடும் டீயின் மணம் , நிறம் ,சுவை எல்லாம் சரியாக வர இது போல செய்து பாருங்கள்.
இரண்டரை கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில் இஞ்சி மற்றும் ஏலக்காயை நன்கு தட்டி கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சியையும் ஏலக்காயையும் மிக்ஸியில் அரைத்து சேர்க்கக்கூடாது.
இப்போது இஞ்சி கொதித்த உடன் மூன்று ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும், டீ தூள் நிறம் இறங்கி நன்கு கொதித்த பிறகு ,தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் .பால் சேர்த்த பின் சர்க்கரை சேர்த்தால் சுவை நன்றாக இருக்காது .
இப்போது பாலை தனியாக காயவைத்து, டீயுடன் சேர்த்து கலந்து விடவும். இவ்வாறு ஒரு நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும் ,கொதிக்கும் போது கரண்டியால் கலந்துவிட வேண்டும் அப்போதுதான் அதன் நிறம் ஒன்று போல கிடைக்கும். இப்போது ஏலக்காய் இஞ்சி நறுமணத்துடன் பர்ஃபெக்ட்டான டீ தயார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…