துவரம் பருப்பு வடை -ரேசன் கடை துவரம் பருப்பில் வடை செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
முதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒன்றை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஊற வைத்த பருப்புடன் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை இடித்து சேர்க்கவும்.
அதனுடன் முருங்கைக் கீரை ,கொத்தமல்லி இலைகள், உப்பு ,பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்தவற்றை ஒன்றாக்கி வைத்து விட்டு, ஒரு பாத்திரத்தில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு காய்ந்த எண்ணெயில் பிசைந்த மாவை வடை போல் தட்டி போட்டு எடுத்தால் கிருப்சியான ரேஷன் கடை துவரம் பருப்பு வடை ரெடி.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…