கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்தால் இந்த படத்தை வீட்டில் உள்ள படுக்கையறையில் மாட்டி வைத்தால் போதும்.
பொதுவாகவே வீட்டில் கிளி படம் இருந்தால் அங்கு நன்மை நடக்கும். கிளிகள் அன்பு, விசுவாசம், நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. அதனால் நீங்கள் உங்கள் வீட்டு படுக்கையறையில் கிளிகளின் படத்தை வைப்பது உங்கள் வீட்டில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் இருந்தால் இந்த படத்தை வீட்டில் வைத்து பாருங்கள். கணவன் அல்லது மனைவி மீது இருக்கும் அவநம்பிக்கை அல்லது சண்டை, காதல் குறையவாக இருந்தாலோ இது போன்ற படத்தை வீட்டில் வைக்க வேண்டும். இதுவரை இருந்து வந்த சண்டை அனைத்தும் இந்த கிளிகளின் படம் வீட்டிற்கு வந்த பின்னர் குறைவதை நீங்கள் பார்ப்பீர்கள்.
உங்கள் உறவின் பலம் பலமடங்கு அதிகரிக்கும். மேலும், கிளிகளின் படம் வியாபாரத்திற்கும் மிகவும் நன்மை அளிக்கும். வியாபாரத்தில் வடக்கு திசையில் இந்த பச்சை கிளிகளின் படத்தை வைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் வியாபாரத்தில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய புத்திசாலித்தனமான யுக்திகளை முழுமையாக கையாள முடியும். இதனால் உங்கள் வணிகம் நல்ல முன்னேற்றம் அடையும்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…