தொழுநோய் இல்லாத மாநிலம்…அமைச்சர் பெருமிதம்…!!

தொழுநோய் இல்லாத மாநிலம்…அமைச்சர் பெருமிதம்…!!

Default Image

தொழுநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொழுநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றம் பெற்று வருவதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று, விரைவில் மக்கள் பயண்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்படும் என உறுதியளித்தார்.

Join our channel google news Youtube