நடிகர் அமிர்தாப் பச்சனுடன் இணையும் கல்யாண் ஜூவல்லர்ஸ்!

நடிகர் அமிர்தாப் பச்சனுடன் இணையும் கல்யாண் ஜூவல்லர்ஸ்!

Default Image

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதானால், அனைத்து சினிமா படப்பிடிப்புகள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, நடிகர் அமிதாப் பச்சன்  1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு உணவு பொருட்களை வழங்குவதற்காக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடு முழுவதும், விஆர்ஒன் ஆதாராவுடன் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உடன் இணைந்து பொருட்களை வழங்க உள்ளார்.

Join our channel google news Youtube