கலைஞர் கோட்டம்… ஜூன் 20ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைப்பு.!

கலைஞர் கோட்டம்… ஜூன் 20ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைப்பு.!

KalaignarKottam

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அடுத்த மாதம் ஜூன் 20இல் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்படுகிறது.

ஜூன் மாதம் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்த தினம் வருவதை முன்னிட்டு, நூற்றாண்டு விழாவாக அடுத்த ஓராண்டை பிரம்மாண்டமாக கொண்டாட திமுக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக ஜூன் மாதம் 20இல் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்படுகிறது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த கலைஞர் கோட்டத்தை திரண்டு வைக்கிறார். ஏற்கனவே ஜூன் 15இல் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூன் 20ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube