37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

#JustNow : கோனே அருவியில் சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்களும் சடலமாக மீட்பு..!

ஆந்திரா மாநிலம், திருப்பதி அருகே உள்ள கோனோ அருவியில் குளித்த சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சடலமாக மீட்பு. 

ஆந்திரா மாநிலம், திருப்பதி அருகே உள்ள கோனோ அருவியில் குளித்த சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தண்ணீரில் குதித்த மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகிய மூவரும் நீண்ட நேரமாகியும் மேலே வராத நிலையில், 3 போரையும் தீயணைப்பு படையினர் சடலமாக மீட்டுள்ளனர். 3 இளைஞர்களும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.