மருந்துறையில் பணியாற்ற வேண்டுமா? நீலகிரி மாவட்டத்தில் இந்த அரசாங்க வேலை உங்களுக்கு தான்..!

nilgiris recruitment

நீலகிரி : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை நீலகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் (District Health Society, The Nigliris)  நீலகிரி மாவட்டத்தில் ஓமியோபதித்துறை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, என்னென்ன பதவிகள் இருக்கிறது வேலைக்கு என்னென்ன தகுதிகள் வேணும் என்பது பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, வேலையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கீழே வரும் விவரங்களை சரியாக படித்து கொண்டு உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தால் கடைசி தேதியான 14.08.2023 தேதிக்கு முன் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர் எண்ணிக்கை
ஆயுஷ் மருத்துவ அதிகாரி 3
மருந்து வழங்குபவர் 11
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 16
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் 2
ஆப்டோமெட்ரிஸ்ட் 1
பல் தொழில்நுட்ப வல்லுநர் 1
தடுப்பூசி குளிர் சங்கிலி மேலாளர் 1
ஆடியோலஜிஸ்ட் 2
பாதுகாவலர் 1
OT உதவியாளர் 2
ஆடியோமெட்ரிஷியன் 1
பேச்சு சிகிச்சையாளர் 1
பல்நோக்கு சுகாதார பணியாளர் 1

வயது வரம்பு 

  • மேற்கண்ட பணியில் வேலைக்கு சேர வயது வரம்பு குறிப்பிடப்படக்கூடாது என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான கல்விதகுதி 

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8வது , B.Sc , D.Pharm , Diploma , ITI & Diploma முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு? 

பதவியின் பெயர் சம்பளம்
ஆயுஷ் மருத்துவ அதிகாரி மாதம் ரூ.34,000
மருந்து வழங்குபவர் ஒரு நாளைக்கு ரூ.750
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஒரு நாளைக்கு ரூ.300
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மாதம் ரூ.13,500
ஆப்டோமெட்ரிஸ்ட் மாதம் ரூ.14,000
பல் தொழில்நுட்ப வல்லுநர் மாதம் ரூ.12,600
தடுப்பூசி குளிர் சங்கிலி மேலாளர் மாதம் ரூ.23,000
ஆடியோலஜிஸ்ட் மாதம் ரூ.23,000
பாதுகாவலர் மாதம் ரூ.6,500
OT உதவியாளர் மாதம் ரூ.11,200
ஆடியோமெட்ரிஷியன் மாதம் ரூ.17,250
பேச்சு சிகிச்சையாளர் மாதம் ரூ.23,000
பல்நோக்கு சுகாதார பணியாளர் மாதம் ரூ.7,500

விண்ணப்பம் செய்யும் முறை 

  • மேற்கண்ட பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை க்ளிக் செய்யுங்கள்.
  • அதற்கு பிறகு உங்களுக்கு இந்த வேலை தொடர்பான விண்ணப்ப படிவம் வரும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான உங்கள் ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளுங்கள்.
  • நிரப்பிய பிறகு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

  • District Health Officer No.38 Jail Hill Road, Near CT Scan Udhagamadalam 643001.

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 30-07-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 14-08-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
விண்ணப்ப படிவம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்