SPMCIL Recruitment 2024 [File Image ]
SPMCIL: செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்காபாத் நகரத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 96 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவன நிறுவனமாகும். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான SPMCIL என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 15-03-2024 அன்று முதல் தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும் கட்டணம் செலுத்துவதற்கும் கடைசி தேதி வருகின்ற 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.
UR, OBC, EWS பிரிவினருக்கு ரூ.600 எனவும், SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் பேமெண்ட்
18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.
டிப்ளமோ, ஐடிஐ, பிஇ, பி.டெக், பி.எஸ்சி, 10ம் வகுப்பு என ஒவ்வொரு பணிக்கு ஏற்றார் போல் கல்வி தகுதி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு வேலைக்கு ஏற்றார் பில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…