இந்திய ரிசர்வ் வங்கியில் 303 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் RBI கிரேடு B 2022 வேலை பற்றிய விவரங்கள்:
RBI கிரேடு B அதிகாரிகளுக்கான பொது(General),DEPR மற்றும் DSIM ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி தகுதியான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
காலிப்பணியிட விவரங்கள்:
கிரேடு பி அதிகாரிகள் – 294 பணியிடங்கள்
உதவி மேலாளர் – 9 பணியிடங்கள்
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி :
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 28-3-2022 முதல் 18-4-2022 மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தேந்தெடுக்கப்படும் வழிமுறைகள்:
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஒவ்வொரு பணியிடங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.
RBI கிரேடு B விண்ணப்பிக்கும் தேதிகள் – 28 மார்ச் 2022 முதல் 18 ஏப்ரல் 2022 (மாலை 6 மணி வரை)
RBI கிரேடு B பொதுத்தேர்வு தேதி (கட்டம்-1) – 28 மே 2022
RBI கிரேடு B பொதுத்தேர்வு தேதி (கட்டம் -2) – 25 ஜூன் 2022
RBI கிரேடு B- DEPR & DSIM(PHASE-1/PAPER I) தேதி – 2 ஜூலை 2022
RBI கிரேடு B- DEPR & DSIM(PHASE-2/PAPER II & III) தேதி – 6 ஆகஸ்ட் 2022
விண்ணப்பிக்கும் முறை :
வங்கியின் அதிகாரபூர்வ இணையதள முகவரி www.rbi.org.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…