Job Vacancy: (TN சால்ட் ஆட்சேர்ப்பு) தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் “நிறுவன செயலாளர்” என்ற பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கட்டணங்கள் எதேனும் வசூலிக்கப்படவில்லை.
என்ன வேலை | நிறுவனத்தின் செயலாளர் |
கல்வி தகுதி | ஏதெனும் ஒரு டிகிரி |
காலியிடம் | 1 |
சம்பள விவரம் | மாதம் ரூ.80,000 முதல் ரூ.100,000 வரை |
வயது வரம்பு | குறிப்பிடப்படவில்லை |
எந்த மாவட்டத்தில் | சென்னை |
தொடக்க தேதி | மார்ச் மாதம் 6-ம் தேதி 2024 |
கடைசி தேதி | மார்ச் மாதம் 24-ம் தேதி 2024 |
இந்த வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnsalt.com இல் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரங்களையும் படிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி: தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் லிமிடெட்,
735 அண்ணாசாலை,
LLA கட்டிடம்,
சென்னை – 600002.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி, சென்னையில் வேலை தேடுபவர்களுக்கும், இதல் அனுபவம் இருக்கும் நபர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…