+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. IITயில் பல்வேறு வேலைவாய்ப்புகள்.!
+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு IIT கரக்பூரில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐஐடி கரக்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 12ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் வரையில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது . மொத்தமுள்ள 153 இடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள்: உதவி அலுவலர், உதவி கணக்காளர், உதவி பொறியாளர், செவிலியர், உடற்பயிற்சி அலுவலர் (டிகிரி அளவிலான பணியிடங்கள்). காவலாளி, ட்ரைவர் […]