வேலைவாய்ப்பு

இன்னும் மூன்றே நாட்கள் தான்…இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!

TRB, TN: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), . 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைநிலை கிரேடு ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு (09-02-2024) அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் தேதி 14-02-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-03-2024 அன்று முடிவடைகிறது. READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இந்த பணிக்கான தேர்வு  23-06-2024 அன்று நடைபெற உள்ளதால், இதற்கு […]

job 5 Min Read
Teachers Recruitment Board

நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Nilgiris: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு  கட்டுபாட்டில் இருக்கும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன, அதன்படி மூத்த ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் வழக்கு தொழிலாளி 3 காலியிடமும் உள்ளது. READ MORE – தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.! இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் […]

Case Worker 5 Min Read
Nilgiris

தூத்துக்குடி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.! ரூ.40,000 சம்பளம்.!

Thoothukudi : தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ், உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியத்தின் பேரில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு காலியிடங்கள் 1. மாவட்ட திட்டமேலாளர் – 1 2. தரவு உதவியாளர் – 1 பணியிட விவரம் பணியிடங்களின் எண்ணிக்கை கல்வி தகுதி […]

#Thoothukudi 5 Min Read
thoothukudi job vacancy

Job Vacancy : வேலூர் CMC மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு ..!

Job Vacancy : CMC-கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ அதிகாரி மற்றும் லேப் டெக்னீஷியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கத்தில் நிலையான வேலை தேடும் மற்றும் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.  மேலும், இதை பார்த்ததும் செல்லாமல் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள். READ MORE – அரக்கோணம் […]

Christain Medical College 4 Min Read

சென்னை சால்ட் கார்ப்பரேஷனில் வேலை.! ரூ.1 லட்சம் வரை சம்பளம்.!!

Job Vacancy: (TN சால்ட் ஆட்சேர்ப்பு) தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் “நிறுவன செயலாளர்” என்ற பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கட்டணங்கள் எதேனும் வசூலிக்கப்படவில்லை. READ MORE – பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.! TN உப்பு ஆட்சேர்ப்பு 2024 என்ன வேலை நிறுவனத்தின் செயலாளர் கல்வி தகுதி ஏதெனும் ஒரு டிகிரி காலியிடம் […]

#Chennai 4 Min Read
job vacancy

மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம்..! RITES நிறுவனத்தில் வேலை..உடனே விண்ணப்பிங்க..!

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஒரு மினி ரத்னா மத்திய பொதுத் துறை நிறுவனமான RITES நிறுவனம், ஒரு பல்துறை பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இது கருத்து முதல் ஆணையிடுதல் வரை அனைத்து அம்சங்களிலும் விரிவான சேவைகளை வழங்குகிறது. தற்பொழுது, இந்த RITES நிறுவனம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி மற்றும் […]

8 Min Read
RITES Jobs

மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்..? IIM திருச்சியில் 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை..மிஸ் பண்ணாதீங்க..!

இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று. இந்நிறுவனம் தகுதிவாய்ந்தவர்களுக்கு பெரிய நிறுவனங்களின் நூலகங்களில் பணிபுரிய உதவுவதற்கு பயிற்சி அளிக்க விரும்புகிறது. அந்த வகையில் தற்பொழுது, ஒரு வருட காலத்திற்கு நூலகப் பயிற்சியாளர் பணிக்கு ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலியிடங்கள்: இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி நூலகப் பயிற்சியாளர் (Library Trainee) பணிக்கு காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்புகிறது. வயது: […]

5 Min Read
iim trichy

பாரத் பெட்ரோலியத்தில் 25,000 சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சி.! டிப்ளமோ, பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…

பாரத் பெட்ரோலியத்தில் 25,000 சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பொறியியல் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அப்ரேன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ, இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடந்த 10-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக செப்டம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் […]

6 Min Read
Bharat Petroleum Jobs

12ம் வகுப்பு முடிச்சுருக்கீங்களா..? கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு…!

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சங்கம் தற்போது வேலைவாய்ப்புக்கான Notification அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள நுண்கதிர் படபிடிப்பாளர் (Radiographer) பணியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. காலியிடங்களின் எண்ணிக்கை: இந்த நுண்கதிர் படபிடிப்பாளர் (Radiographer) பணிக்கு மொத்தமாக மூன்று இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. எனவே, சீக்கிரமாக விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி தகுதி: […]

5 Min Read
KrishnagiriJob

10ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ முடித்திருந்தால் மத்திய அரசின் ICMRஇல் பல்வேறு வேலைவாய்ப்புகள்.! விவரம் இதோ…

10ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ முடித்திருந்தால் மத்திய அரசின் ICMRஇல் டேங்கனீசியன் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ICMRஇல் லேப் டெக்னீசியன் பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 05-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : லேப் டெக்னீசியன் – 35 காலிப்பணியிடங்கள். ஆய்வக உதவியாளர் […]

4 Min Read
ICMR JALMA Jobs

மத்திய அரசின் கீழ் செயல்படும் காப்பர் நிறுவனத்தில் சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சி.! 10வது முடித்திருந்தால் போதும்.!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.  மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 06-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஆகஸ்ட் 08ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : தொழில்முறை ஆஃப்ரன்டீஸ் – 184 காலிப்பணியிடங்கள். சம்பளம் விவரம் – […]

5 Min Read
HCL Jobs

மத்திய மருத்துவ துறையின் கீழ் செயல்படும் ICMR-NIN துறையில் லேப் டெக்னீசியன் பணிகள்.. விவரங்கள் இதோ…

மத்திய மருத்துவ துறையின் கீழ் செயல்படும் ICMR-NIN துறையில் லேப் டெக்னீசியன் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசின் கீழ் செயல்படும் செயல்படும் ICMR – NIN துறையில் லேப் டெக்னீசியன், தொழில்நுட்ப டெக்னீசியன் பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 20-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : தொழில்நுட்ப உதவியாளர் – 45 காலிப்பணியிடங்கள். […]

5 Min Read
ICMR NIN

பொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு நிரந்தர பணிகள்..! விவரங்கள் இதோ…

பொறியியல் பட்டதாரிகளுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசின் கீழ் செயல்படும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் (NLC) அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்று 05-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : நிர்வாகப் பொறியாளர் (மெக்கானிக்கல்) – 31 + 63 காலிப்பணியிடங்கள். துணை பொது மேலாளர் […]

6 Min Read
NLC india

ஒரு வருட ITI முடித்திருந்தால் போதும்.. கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சி.!

திருநெல்வேலி, கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் சம்பளத்துடன் ஒருவருட அப்ரன்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய மையத்தில் (NPCIL) அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 02-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : ஃபிட்டர் – 56 காலிப்பணியிடங்கள். மெஷினிஸ்ட் – […]

6 Min Read
NCPIL

தமிழக மாவட்ட நீதிமன்ற நீதிபதி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.! LAW முடித்திருந்தால் போதும்.!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கான காலி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (01-ஜூலை-2023) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் – 50 காலிப்பணியிடங்கள். கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்லூரியில் குறிப்பிட்ட […]

5 Min Read
Madras high court

பவர் கிர்டு இந்தியாவில் அப்ரன்டீஸ் பயிற்சி.! 10ஆம் வகுப்பு முதல் B.E/B.Tech முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்…

பவர் கிர்டு இந்தியாவில் அபிரன்டீஸ் பயிற்சிக்கு 10ஆம் வகுப்பு முதல் B.E/B.Tech முடித்தவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர் கிர்டு கார்ப்பரேஷன் இந்தியாவில் அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (01-ஜூன்-2023) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : பட்டதாரி (மின்சாரம்) – 282 காலிப்பணியிடங்கள். பட்டதாரி (கணினி […]

6 Min Read
Powe Grid Corporation Ltd

சென்னை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்.! எழுத படிக்க தெரிந்தால் போதும்…

சென்னை கிண்டியில் புதியதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தமிழக அரசால் அண்மையில் சென்னை , கிண்டியில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், லேப் டெக்னீசியன், ECG டெக்னீசியன், அலுவலக உதவியாளர், மருத்துவ உதவியாளர் என பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 29-ஜூன்-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 07ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் […]

6 Min Read
Kalaignar Centenary hospital Guindy

தமிழகத்தில் ரெப்கோ வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள்… ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்…

தமிழகத்தில் ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் முதல் சீனியர் மேலாளர் வரையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசின் கீழ் செயல்படும் ரெப்கோ வங்கியில் உதவி அலுவலர் முதல் சீனியர் மேனஜர் வரையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 28-ஜூன்-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : முதுநிலை மேலாளர் – 10 காலிப்பணியிடங்கள். […]

6 Min Read
REPCO Micro Finance

மத்திய அரசின் அணு உலை மையத்தில் ஆப்ரன்டீஸ் பயிற்சி.! 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம்.!

மத்திய அரசின் அணு உலை மையத்தில் ஆப்ரன்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுமின் நிலைய மையத்தில் (NPCIL) அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 27-ஜூன்-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : ஃபிட்டர் – 25 பணியிடங்கள். மெக்கானிக்கல் – 09 பணியிடங்கள். எலெக்ட்ரிக்கல் = […]

5 Min Read
NPCIL

மலேரியா ஆராய்ச்சி மையத்த்தில் காலிப்பணியிடங்கள்.! 10ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்…

மலேரியா ஆராய்ச்சி மையத்த்தில் லேப் டெக்னீசியன், உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசின் ICMR-இன் கீழ் செயல்படும் தேசிய மலேரியா ஆராய்ச்சி மையத்தில் (NIMR) லேப் டெக்னீசியன், உதவியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 23-ஜூன்-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ.. பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் : தொழில்நுட்ப உதவியாளர் – 26 காலிப்பணியிடங்கள்.  லேப் டேங்கனீசியன் – […]

5 Min Read
ICMR NIMR