TMB வங்கி வேலைவாய்ப்பு 2024 : தமிழ்நாட்டில் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) சார்பில், பொது மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 3 வருட காலத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரவிக்கப்பட்டிருக்கும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பணிகள் தொடர்பான அனைத்து அறிவிப்புகளை படித்துவிட்டு, ஆன்லைன் மூலம் (www.tmbnet.in/tmb_careers/) விண்ணப்பித்துக்கொள்ளலாம். காலியிட விவரங்கள் : பொது மேலாளர் (Treasury) முக்கிய நாட்கள் : விண்ணப்பம் தொடங்கிய தேதி […]
இராணிப்பேட்டை : மாவட்ட சமுக நலத்துறையின் கீழ், வாலாஜா அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு ஒரு மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும் என்ற விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் பதவியின் பெயர் காலியிட விவரங்கள் மூத்த ஆலோசகர் 1 […]
ITBP ஆட்சேர்ப்பு2024 : மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில், இந்தோ-திபெத்திய எல்லைப் படையில் (இந்தியாவின் மத்திய துணை ராணுவப் படை) கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு கடந்த ஜூலை 10 அன்று வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் தங்கள் தகுதியைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://recruitment.itbpolice.nic.in இல் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி […]
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு : இந்தியன் வங்கி 2024 முதல் 2025 ஆண்டிற்க்கான பயிற்சியாளர் பணிக்கான அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி இந்தியா முழுவதும் மொத்தமாக 1500 காலியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது. தற்போது, இந்த பயிற்சி பணிக்கான முழு விவரங்களையும் பார்க்கலாம். முக்கிய நாட்கள் : விண்ணப்பிப்பதற்கான தொடங்கிய தேதி 10-07-2024 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31-07-2024 காலியிட விவரங்கள் : இந்த பயிற்சி […]
நீர்நிலை மேம்பாட்டு முகமை : தூத்துக்குடி மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையில் காலியாக நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால், அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம். முக்கிய நாட்கள் : விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18.07.2024. நேரடியாக கலந்து கொள்ள நேர்காணல் தேதி 19.07.2024 […]
IMSC ஆட்சேர்ப்பு 2024 : பிரபல கணித அறிவியல் நிறுவனம் (IMSC) பல்வேறு பணிக்கு 08 காலியிடங்கள் இருப்பதாகவும், வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் கீழ் வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பம் செய்துகொள்ளவும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளில் ஆர்வமுள்ள நீங்கள் இந்த IMSC வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை ஆராய்ச்சி அசோசியேட் 02 திட்ட உதவியாளர் 05 நூலகப் பயிற்சியாளர் 01 மொத்தம் 08 கல்வி […]
TNERC ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான காலியிடங்களை தற்போது தமிழிக அரசு அறிவித்துள்ளது, மேலும் இந்த வேலைக்காக எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். முக்கிய நாட்கள் : விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 08-07-2024 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31-07-2024 காலியிடங்கள் : ட்ரைவர் 1 அலுவலக உதவியாளர் 4 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் டிரைவர் […]
CSIR-SERC ஆட்சேர்ப்பு 2024 : சென்னையில் அமைந்துள்ள CSIR- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (SERC) காலியாக உள்ள மூத்த அறிவியல் நிர்வாக உதவியாளர், திட்ட உதவியாளர் மற்றும் திட்ட அசோசியேட் I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் காலியிட விவரங்களில் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால், அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்துவிட்டு ஆன்லைனில் (https://www.serc.res.in) விண்ணப்பிக்கவும். முக்கிய நாட்கள் : மூத்த அறிவியல் நிர்வாக உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி […]
TNSCB ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை வடக்கு வட்டம் – II மற்றும் கிழக்கு வட்டம் – II ஆகியவற்றில் விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. TNSCB ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பதவி வாரியான காலியிட விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக படித்துக்கொண்டு விருப்பம் இருந்தால் விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்… காலியிடங்கள் விவரம் அறிவிப்பு எண் பதவியின் பெயர் காலியிடங்கள் விண்ணப்பம் […]
மத்திய அரசு வேலை 2024 : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வெளியாகியுள்ள திட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பதாரர்கள் நாளை (ஜூலை 10) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனால், மதுரையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் இந்த பணிக்கு தகுதியுடைய நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும். முக்கிய நாட்கள் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி 04.07.2024 விண்ணப்பிப்பதற்கான […]
உதவியாளருடன் இணைந்த Data Entry ஆட்சேர்ப்பு : கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்தை நிரப்ப தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் நாளை (ஜூலை 9) மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் சில மணி […]
வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு : தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகளுக்கு காலியிடங்களை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். முக்கிய நாட்கள் : விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி 06-07-2024 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26-07-2024 காலியிடங்கள் விவரம் : அலுவலக உதவியாளர் 4 துப்புரவாளர் 1 […]
TN Public Sector ஆட்சேர்ப்பு : தமிழகத்தில் சென்னை மட்டும் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக 37 சட்ட அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் : பதவியின் பெயர் காலியிடங்கள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் 1 சிறப்பு அரசு வழக்கறிஞர் 8 கூடுதல் அரசு வழக்கறிஞர் 4 அரசு […]
Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024: பேங்க் ஆஃப் பரோடா (BOB) அந்நிய செலாவணி கையகப்படுத்தல் மற்றும் உறவு மேலாளர், கடன் ஆய்வாளர், உறவு மேலாளர் மற்றும் பிற காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் 168 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற 12ம் தேதி தான் கடைசி தேதி, இன்னும் 6 நாட்களே உள்ளதால், காலியிடங்களில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bankofbaroda.in/ […]
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி இந்தியா முழுவதும் காலியாக உள்ள 40 நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் கிளை பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.joinindiannavy.gov.in/ என்கிற […]
UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 544 காலியிடங்களும், தமிழகத்தில் 20 காலியிடங்களை அறிவித்துள்ளனர். இந்த காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் தகுதி உடையவர்கள் இந்த அறிவிப்பை படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 02-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 16-07-2024 வயது வரம்பு : குறைந்தபட்ச வயது வரம்பு […]
சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர் , செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை பணியாளர் ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. முக்கிய விவரம் பதவியின் பெயர் கல்வி தகுதி காலியிடங்கள் எண்ணிக்கை இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider) செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது […]
TANDGEDCO : தமிழக மின்சார வாரியத்தில் தற்போது இன்ஜினீயரிங் படித்த பட்டதாரிகளுக்கு அசத்தலான வேலைவாய்ப்பை தற்போது மின்சார வாரியத்தின் துணை நிறுவனமான தமிழ்நாடு மின் பகிர்மான அதாவது TANGEDCO 500 காலியிடப்பணிகளை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான முழு விவரங்களையும் தற்போது பார்க்கலாம். காலியிட விவரங்கள் : பட்டம் பணியிடங்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE ) 395 எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் (ECE ) 22 எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் (EIE) 9 […]
SSC CGL 2024 : ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) குரூப் B மற்றும் குரூப் C -இல் உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) 2024 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதிகளையும் அறிவிப்பைப் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். காலியிட விவரங்கள்: குரூப் – B உதவி பிரிவு அலுவலர் (மத்திய செயலக சேவை) […]