வேலைவாய்ப்பு

மருந்துறையில் பணியாற்ற வேண்டுமா? நீலகிரி மாவட்டத்தில் இந்த அரசாங்க வேலை உங்களுக்கு தான்..!

நீலகிரி : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை நீலகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் (District Health Society, The Nigliris)  நீலகிரி மாவட்டத்தில் ஓமியோபதித்துறை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, என்னென்ன பதவிகள் இருக்கிறது வேலைக்கு என்னென்ன தகுதிகள் வேணும் என்பது பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலையில் சேர விரும்பும் […]

nilgiris 7 Min Read
nilgiris recruitment

12-ஆம் வகுப்பு போதும்! சத்யஜித் ரே திரைப்பட நிறுவனத்தில் மத்திய அரசு வேலை ..!

சத்யஜித் ரே நிறுவனம் : சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி (SRFTI) நிறுவனம் சார்பாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் இந்த ஆண்டுக்கான (2024) பல்வேறு மத்திய அரசு பதிவளுக்காக பணிபுரிய காலியாக உள்ள இடங்களை அறிவித்துள்ளனர். அதன்படி இந்த பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை போன்றவற்றின் முழு தகவல்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 28-07-2024 விண்ணப்பிக்க […]

Recruitment 2024 7 Min Read
Sathyajith Ray Film Recruitment 2024

பழனியாண்டவர் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் காலியாக உள்ள 5 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் பழனியாண்டவர் கல்லூரி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு, அதிகாரப்பூர்வ இணையதளமான https://apacwomen.ac.in/ விண்ணப்பிக்கவும். முக்கிய தேதிகள் :  விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி 30.07.2024  விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 06.08.2024 நேர்காணல் தேதி 06.08.2024 @ […]

Arulmigu Palaniandavar College 4 Min Read
Palaniandavar College

முதுகலை பட்டம் பெற்றிருந்தால் போதும்..! ரூ.20,000 சம்பளத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி.!

பாரதியார் பல்கலைக்கழகம் : இந்த ஆண்டுக்கான பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தேதிகள் :  விண்ணப்பம் வெளியான தேதி 25-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 12-08-2024 காலியிட விவரங்கள் :  பதவியின் பெயர் காலியிடங்கள் தொழில்நுட்ப உதவியாளர் (வேதியியல் அறிவியல்) 2 […]

#Coimbatore 6 Min Read
Bharthiar University Recuirement 2024

TNERC-யில் அலுவலக உதவியாளர் வேலை ..! 8-ம் வகுப்பு படிச்சிருந்தா விண்ணப்பிக்கலாம் ..!

TNERC ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு 05 காலியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிட்டு வேலைவாப்பு குறித்த அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்ப தாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்து இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம்  பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் 1 அலுவலக உதவியாளர் […]

Recruitment 2024 6 Min Read
TNERC Recruitment

எம்.பி.பி.எஸ் பட்டதாரிகளே..! மருத்துவ அதிகாரி வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..!

AFMS ஆட்சேர்ப்பு 2024 : மத்திய அரசின் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS) காலியாக உள்ள 450 மருத்துவ அதிகாரி பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் AFMS மருத்துவ அதிகாரி 2024 அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு ஆன்லைன் விண்ணபிக்கவும். அதிகாரப்பூர்வ இணையதளமான https://amcsscentry.gov.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். முக்கிய நாட்கள்:  விண்ணப்பம் தொடங்கிய தேதி 16.07.2024 விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 04.08.2024 காலியிட விவரங்கள்: 1. மருத்துவ அதிகாரி […]

AFMS 4 Min Read
Medical Officer Vacancies

35,000 சம்பளத்தில் மார்க்கெட்டிங் வேலை ..! அப்ளே பண்ணுங்க இந்த டிகிரி போதும் ..!

சென்னை : தூர்தர்ஷன் கேந்திரா சென்னை – தமிழ்நாட்டில் 1 மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பதவிகளை நியமிக்க முடிவு செய்து இந்த வேலை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 26-07-2024 முதல் 09-08-2024 வரை தொடங்கியது . அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப விவரங்கள் https://prasarbharati.gov.in/ இணையத்தளத்தில் கிடைக்கும். மேலும் விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்  பதவியின் பெயர் எண்ணிக்கை மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூடிவ் (Marketing Executive) 1 கல்வி தகுதி  இந்த வேலையில் […]

Chennai Recruitment 5 Min Read
marketing executive

காரைக்குடியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு.! நாளை முதல் நேர்காணல் தொடக்கம்…

CECRI ஆட்சேர்ப்பு 2024 : காரைக்குடி மாவட்டத்தில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ், இயங்கும் முதன்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 36 அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. தொழிற்பயிற்சி சட்டம், 1961-ன்படி பயிற்சி அளிப்பதற்காக, ஐடிஐ மற்றும் டெக்னீசியன் (டிப்ளமோ), பட்டதாரி (பட்டம்) பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக காரைக்குடியில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வுக்கு நாளை 30.07.2024 முதல் 01.08.2024 வரை வரவேற்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cecri.res.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் […]

CSIR 7 Min Read
CECRI Recruitment 2024

இந்தியன் ரயில்வேயில் JE வேலை ..! விண்ணப்பிக்க இன்ஜினியரிங் டிகிரி போதும் ..!

இந்தியன் ரயில்வே : இந்திய ரயில்வே வாரியத்தின் அறிவிப்பின் படி ஜெஈ (JE), டிஎம்எஸ் (DMS) மற்றும் சிஎம்ஏ (CMA) போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலை தொடர்பான அனைத்து விவரங்களையும் கீழே கொடுத்துள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 30-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 29-08-2024 காலியிட விவரங்கள் : இரசாயன மேற்பார்வையாளர் […]

Indian Railway Job 6 Min Read
Indian Railways Job

டிஃபார்ம் பட்டதாரிகளே ..! மருத்துவ அதிகாரி வேலை ..உங்களுக்கு தான் உடனே விண்ணப்பியுங்கள் ..!

சென்னை கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024 : சென்னை கார்ப்பரேஷன் சென்னையில் 220 செவிலியர், லேப் டெக்னீசியன், மருத்துவ அதிகாரி பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து தற்போது அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த பணிகளில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வம் இருந்தது என்றால் கீழே வரும் விவரங்களை படித்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம்  பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை தொற்றுநோயியல் நிபுணர் 1 மருத்துவ அதிகாரி 28 ஸ்டாஃப் நர்ஸ் […]

Chennai Corporation 8 Min Read
chennai corporation recruitment 2024

8-ம் வகுப்பு போதும்..! பல் மருத்துவ உதவியாளராக திருப்பூரில் அசத்தல் வேலை ..!

திருப்பூர் மாவட்ட வேலை : திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் ஆட்சேர்ப்பு அறிவிப்பை 25.07.2024 அன்று வெளியிட்டுள்ளது. இதில் 36 காலியிடங்களுக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இந்த பணிகளுக்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கண்டு விண்ணப்பிக்கலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 25-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 09-08-2024 காலியிட விவரம் :  பதவியின் பெயர் காலியிட எண்ணிக்கை பல் அறுவை சிகிச்சை நிபுணர் 5 பல் உதவியாளர் 6 […]

DHS Tiruppur vacancy 2024 6 Min Read
Tirupur Place Job

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை.. ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம்.!

உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு : சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 8 மொழிபெயர்ப்பாளர் பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் அறிவிப்பை கவனமாகப் படித்து விட்டு அவர்களின் தகுதியை உறுதி செய்து கொண்டு, உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mhc.tn.gov.in/ விண்ணப்பிக்கவும். முக்கிய நாட்கள் : விண்ணப்பிப்பதற்கான தொடக்க  தேதி 30.06.2024 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி  29.07.2024 காலியிட விவரங்கள் : மொழிபெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) 5 மொழிபெயர்ப்பாளர் (இந்தி) […]

Interpreter Posts 8 Min Read
Madras High Court Recruitment

60% மதிப்பெண் பெற்ற பட்டதாரியா நீங்கள்? எல்.ஐ.சியில் இந்த வேலை உங்களுக்கு தான்..!

எல்ஐசி : எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், அவர்களது நிறுவனத்தில் பணிபுரிய இந்த ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) அறிவிப்பின் படி 10 இளநிலை உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியானவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இந்த பணிக்கான முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளலாம். முக்கிய தேதிகள் :  விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 25-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-08-2024 காலியிட விவரங்கள் : […]

Junior Assistant 5 Min Read
LIC Job

மிஸ் பண்ணிராதீங்க ..! ரூ.13,000 சம்பளத்தில் நல்வாழ்வு சங்கத்தில் அதிரடி வேலை ..!

சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆட்சேர்ப்பு : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி திருவண்ணாமலை மாவட்ட நல்வாழ்வு சங்கம் சுகாதார சேவைகள் இயக்குநரகம் (Directorate of Health Services-DHS) ஆட்சேர்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தெரிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அடைந்திருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் பற்றிய […]

Audiology & Speech Recruitment 2024 7 Min Read
THIRUVANNAMALAI

ITBP ஆட்சேர்ப்பு: மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்.!

ITBP ஆட்சேர்ப்பு:  மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையான, சப் இன்ஸ்பெக்டர், அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு தகுதியுடையவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitment.itbpolic+e.nic.in/ இணையத்தில் விண்ணப்பிக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படலாம். முக்கிய நாட்கள் : விண்ணப்பிப்பதற்கான தொடக்க  தேதி 30.06.2024 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி  28.07.2024 விண்ணப்பக் கட்டணம்: ஆண் UR, OBC, EWS […]

Indo Tibetan Border Police 7 Min Read
ITBP Recruitment 2024

அறிவியல் துறைகளில் B​Sc முடித்தவரா? அப்போ ரூ.25,000 சம்பளத்தில் இந்த வேலை உங்களுக்கு தான் ..!

கோவை : தமிழ்நாடு வனத்துறையானது கோவையில் பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது . தற்போது தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .தமிழ்நாடு அரசில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் இந்த வேலைதொடர்பான விவரத்தை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம்  பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை தொழில்நுட்ப உதவியாளர் பல்வேறு   தேவையான கல்வி தகுதி  விண்ணப்பதாரர்கள் கணினி/ IT பின்னணி அறிவுடன் அறிவியல் துறைகளில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படி […]

Recruitment 2024 5 Min Read
forest animals

சென்னையில் ரூ.60,000 சம்பளத்துடன் அரசு வேலைவாய்ப்பு.! முழு விவரம் இதோ…

தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்பு 2024 : TNTPO வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆட்சேர்ப்பு 2024 மூலம், ஒப்பந்த அடிப்படையில் உதவி பொறியாளர் மற்றும் சமூக ஊடக நிபுணர்கள் பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பின்வரும் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதவிக்கு அதிகாரபூர்வ இணையதளமான https://www.chennaitradecentre.org/careers.php என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கபட்டுள்ளது. முக்கிய தேதி […]

Chennai Trade Centre 5 Min Read
TNTPO 2024

12-ம் வகுப்பு முடிச்சாச்சா ? ரூ 25,500-த்தில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை..!

CRPF ஆட்சேர்ப்பு 2024 : மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கபட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்  பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை ஹெட் கான்ஸ்டபிள் 17 தேவையான கல்வி தகுதி  இந்த பணியில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு / […]

CRPF Recruitment 5 Min Read
head constable 2024

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு.! உடனே முந்துங்கள்…

குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024 : திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்பபடுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட https://tiruchirappalll.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்கவும். இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி […]

Child Welfare Department 5 Min Read
Child Welfare Department Recruitment 2024

விளையாட்டு வீரரா? இளங்கலை பட்டம் பெற்றவரா? எஸ்பிஐ வங்கியில் க்ளெர்க் வேலை வாய்ப்பு ..!

எஸ்பிஐ வேலைவாய்ப்பு 2024 : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வங்கியில் இந்த ஆண்டுக்கான கிளார்க் பதவிக்கான  வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  எஸ்பிஐ வாங்கி அறிவித்துள்ள இந்த பணி விளையாட்டு வீரர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தேதி :  விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 24-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-08-2024 காலியிட விவரங்கள் […]

Bank Jobs 8 Min Read
SBI Clerk Job