வேலைவாய்ப்பு

ஆள்சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டும் சேவைத் துறை நிறுவனங்கள்..!

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலை வாய்ப்புகள்,இந்தியாவின் சேவைத் துறை மீண்டும் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதைத் தொடர்ந்து  உருவாக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் குவிந்துவருவதால், சேவைத் துறையில் ஈடுபட்டிருக்கும் இந்திய நிறுவனங்கள் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றன என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. Nikkei India Services Business Activity Index மார்ச் மாதத்திற்கான குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதில் 50.3 புள்ளிகளை பெற்றிருப்பதன் மூலம் சேவைத் […]

#ADMK 4 Min Read
Default Image

இரயில்வேயில் 2 லட்சத்து 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் இருக்கிறதாம் மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறையான இரயில்வேயில் 2 லட்சத்து 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியான நபர்களுக்காக இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதனை ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள வெப்சைட்டில் இதுகுறித்து விரிவாக தெரிவிக்கக்கப்பட்டுள்ளது என மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

india 1 Min Read
Default Image
Default Image
Default Image

2018ஆம் ஆண்டுக்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) காலிப்பணியிடங்கள்…!!

2018ஆம் ஆண்டுக்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) காலிப்பணியிடங்கள் அறிவிப்புகள்… மொத்த இடங்கள்: 892 மேலும் விவரங்களுக்கு அறிய: https://buff.ly/2GSE97x பரீட்சைக்கான பதவிக்கு: இந்திய வனத்துறை & சிவில் சேவைகள் வேலை இடம்: இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும்…

Civil Services 1 Min Read
Default Image

2018ஆம் ஆண்டுக்கான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு…!!

2018ஆம் ஆண்டுக்கான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. வேலைவாய்ப்பு: மத்திய அரசுபணி மேலும் விவரங்களை அறிய :  https://goo.gl/imZmGX விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 08.03.2018 பதவியின் பெயர்: வர்த்தக பயிற்சி மற்றும் டிப்ளமோ பயிற்சியாளர்

Central Government 1 Min Read
Default Image

2018 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்

2018 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: 18 முதல்-65 வயது வரை . மேலும் விவரங்களை அறிய :  https://goo.gl/oUBqgE விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 02.03.2018 பதவியின் பெயர்:மருத்துவ அலுவலர், சுகாதார வருகையாளர், லேப் டெக்னீசியன் மற்றும் பல வேலைகள்

Government Offices 1 Min Read
Default Image

அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக நிர்வாகிகள் கை காட்டுவோருக்கே அரசுப் பணி என்று தான் கூறவில்லை என  தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் நலம்வாழ்வு என்ற பெயரில் நடைபெறும் சித்த மருத்துவ கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வேலை வாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள் அதிகம் பங்கேற்கும் என்பதால், அதில் அ.தி.மு.கவில் உள்ள படித்தவர்களுக்கு வேலை […]

#ADMK 2 Min Read
Default Image

இன்று குரூப் 4 தேர்வு 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

இன்று  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 6,962 மையங்களில்  நடக்கிறது. இதில், 20 லட்சத்து 69 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு […]

education 3 Min Read
Default Image

மத்திய அரசு விளக்கம் !பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு …

மத்திய அரசு ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பதில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை  மறுத்துள்ளது. ராணுவத்தின் பொறியியல், கல்விப் பிரிவுகளில் ஆள்சேர்ப்பதில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என ராணுவம் சார்பில் வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர், அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்யக் கோரினார். 1992ஆம் ஆண்டில் இருந்து பெண் […]

#BJP 3 Min Read
Default Image

இந்தியா முழுவதும் லட்சகணக்கில் காவலர்கள் படையில் காலி பணியிடங்கள்!

மாநிலங்களவையில் மத்திய அரசு, நாட்டில் காவலர்கள் படையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக  தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் அளித்த பதிலில், 19 லட்சத்து 89 ஆயிரத்து 295 காவலர்கள் படையில் பதவிகளில், கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 524 பதவிகள் காலியாக உள்ளதாகக் கூறினார். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள காலியிடங்கள் எனச் சுட்டிக்காட்டிய […]

#BJP 2 Min Read
Default Image

ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !இதோ விண்ணப்பிக்க கடைசி தேதி ….

ரயில்வ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ரயில்வே உதவி ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாள்கள் என பல்வேறு பிரிவுகளில் 26,000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பத்தாம் வகுப்பு, ஐடி, பொறியியல், டிப்ளமோ உள்ளிட்ட கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 5-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும். இடஒதுக்கீடு பிரிவில் வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 5 ஆண்டுகளும் […]

education 3 Min Read
Default Image

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தில்  (TNOU) 2018ஆம் ஆண்டுக்கான  காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!!

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தில்  (TNOU) 2018ஆம் ஆண்டுக்கான  காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வேலை வகை: அரசு வேலை மேலும் தெரிந்து கொள்ள : https://goo.gl/j1kWwt சம்பளம்: ரூ .67,000 / – பெயர் பெயர்: பதிவாளர் மற்றும் நூலகர் வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு தேதி: 31.01.2018    

Govt Job 1 Min Read
Default Image

எஸ்.பி.ஐ. வங்கியில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!!

எஸ்.பி.ஐ. வங்கியில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வேலை வகை: வங்கி வேலை மேலும் விவரங்களுக்கு : https://goo.gl/zfUtcz மொத்த காலியிடங்கள்: 8472 வேலை இடம்: இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். வேலையின் பெயர்: ஜூனியர் அசோசியேட்ஸ் கடைசி தேதி: 10.02.2018  

Bank Job 1 Min Read
Default Image

மாற்றுதிறனாளிகளுக்கு விளக்கிய அரசு பயிற்சி – தமிழக அரசு ஆணை

அரசுப் பணிக்கான அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பார்வை?, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அடிப்படை பயிற்சி பெற வேண்டாம். பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி பயிற்சி பெற வேண்டாம் என்றும் அதே சமயம் ஊன்றுகோல் உதவியுடன் நடப்போர், சக்கர நாற்காலி உதவியுடன் நடப்போர் பயிற்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

disable persons 2 Min Read
Default Image

காலி பணியிடங்கள் அறிவிப்பு!தமிழக அரசு 6140 காவலர் பணிகள் காலி….

  பணியிடங்கள்! 1. காவல்துறை – இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) மொத்த இடங்கள்: 5538 இடங்கள். ஆண்கள் (பொது)-3877, பெண்கள்-1661. 2. சிறைத்துறை – இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்த இடங்கள்: 365 இடங்கள். ஆண்கள்-319, பெண்கள்-46. 3. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மொத்த இடங்கள்: 237 இடங்கள். ஆண்கள்-237. வயது வரம்பு: 1.7.2017 தேதிப்படி 18 முதல் 24க்குள். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினருக்கு 2 வருடங்களும், எஸ்சி, எஸ்டி, […]

india 4 Min Read
Default Image
Default Image

பாதுகாப்பு துறையில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!!

இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு துறையில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு  : வேலை வகை: மத்திய அரசு வேலை மேலும் விவரங்களுக்கு அறிய : https://goo.gl/kVA4Uh மொத்த இடங்கள்: 1109 வேலை இடம்: இந்தியா முழுவதும்  

Central Govt Job 1 Min Read
Default Image

 Tidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல்…!!

Tidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறவுள்ளது. Click Here–>https://goo.gl/4iWhKe தேவையான கல்வி தகுதி: Any Degree சம்பளம் : INR 30000 மொத்த காலியிடங்கள்: நிறைய உள்ளது நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Job Fair நாள்: 30/01/2018 இடம் : Coimbatore நேரம்: 8.00AM to 1.00PM. Venue Details Click This Link–>https://goo.gl/4iWhKe

Coimbatore spots 1 Min Read
Default Image

குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய கடைசி நாள் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஸ்சி தேர்வுக்கு அறிவித்ததில் தற்போது வரை சுமார் 20பேர் விண்ணபித்துள்ளனர்.எனவே தேர்வாளர்கள் அனைவருக்கும் தற்போது புதிய விதிமுறையை அறிவித்துள்ளது  டிஎன்பிசி அலுவலகம் . டிஎன்பிஸ்சி இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிழைகளை சரிசெய்து, டிஎன்பிஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. source: dinasuvadu.com 

group 4 2 Min Read
Default Image