வேலைவாய்ப்பு

குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  குரூப்-4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தமாக 16,29,865 பேர் எழுதினர். அதில் 7,18,995 ஆண்களும் , 5,31,410 பெண்களும் தேர்வை எழுதினர். குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 12-ம் வெளியியானது. இந்நிலையில் காலிப்பணியிடங்கள்  எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

group 4 2 Min Read
Default Image

பட்ட படிப்பு முடித்தவர்களா?உங்களுக்காக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வேலை காத்திருக்கிறது..!!

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் கலியாகவுள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பம் வெளியாகியதுள்ளது.பணியிடமான -சென்னை ,விருதுநகர் ,ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வேலையானது இருக்கிறது. சம்பளம் ரூ.22,000 மேலும் தகுதியை பொறுத்து சம்பளம். 35 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதெனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tnsdma.tn.gov.in/pages/view/recruitments  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளான 29.11.2019 தேதிக்குள் […]

Government of Tamil Nadu 2 Min Read
Default Image

10,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ள இன்ஃபோசிஸ்..!

சமீபத்தில் அமெரிக்கா ஐடி நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் செலவை குறைத்து வருவாயை பெருக்க உயர் பதவியில் உள்ள 7,000 பேரை நீக்க முடிவு செய்தது.இந்த பாணியை பல ஐடி நிறுவனங்கள் பின்பற்றி வருகிறது. அந்த வரிசையில் தற்போது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் உயர் பதவிகள் மற்றும் மத்திய பதவியில் இருக்கும் அதிகாரிகளை மூன்று மாதம் நீக்க முடிவு செய்து உள்ளது. சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவியில் உள்ள 2,200 பேர் வேலையை […]

india 2 Min Read
Default Image

LIC நிறுவனத்தில் 7,942 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

லைஃப்  இன்சூரன்ஸ் ஆப் கார்பரேஷன் ( LIC ) நிறுவனத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, கடைசி தேதி தேர்வு விவரத்தை கீழே காணலாம், பதவியின் பெயர் : உதவியாளர் (  Assistant ) காலிப்பணியிடங்கள் : 7,942 கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்கவேண்டும் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 01-10-2019 வயது வரம்பு : 18 முதல் 30 வயது […]

education 2 Min Read
Default Image

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள்? இந்த அழைப்பு உங்களுக்குத்தான்! IBPS Clerk!

வங்கி காலிப்பணியிடங்கள் நிரப்பும் ஐபிபிஎஸ் அமைப்பானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. பொது துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 கிளார்க் பணிகளுக்கான தேர்வினை அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்து இருக்க வேண்டும். கம்யூட்டர் இயக்கும் திறன் பெற்றிருக்கவேண்டும் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்று (17-09-2019) முதல் 09-10-2019 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு டிசம்பர் 7,8,14 ஆகிய தேதிகளிலும், அதில் தேர்ச்சி பெற்று இரண்டாம் நிலை தேர்வு […]

education 2 Min Read
Default Image

இனி வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்!

வங்கியின் வெவ்வேறு பணிகளுக்குக்கான போட்டி தேர்வுகள், மற்ற சில அரசு தேர்வுகளளை ஐபிபிஎஸ் ( IBPS )  அமைப்புதான் நடத்தி வருகிறது. இந்த போட்டித்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெற்று வந்தது. இனி ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி காலிப்பணியிடங்களுக்கான ( ஊரக வங்கி காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ) தேர்வு இனி அந்தந்த மாநில மொழிகளில் எழுதலாம் என ஐபிபிஎஸ் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IBPS 2 Min Read
Default Image

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2500க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு காலியிடம் உள்ளது என்பது மட்டுமே வெளியாகியுள்ளது ஆப்ளை  செய்வதற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலிபணியிடங்கள் : Field Assistant – 2000 காலிப்பணியிடங்களும்,  Assistant Engineer – 200 காலிப்பணியிடங்களும், Assistant Engineer (Electrical) – 150 காலிப்பணியிடங்களும், Assistant Engineer (Civil) – 25 காலிப்பணியிடங்களும், Assistant Engineer (Mechanical) – 25 காலிப்பணியிடங்களும்,  […]

#TNEB 3 Min Read
Default Image

+2 முடித்தவர்களுக்கு கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

+2 முடித்தவர்க்ளுக்கு மத்திய அரசின் கப்பற்படை மற்றும் விமானப்படை பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் படித்து  தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 3 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் விண்ணப்பிக்க https : //upsconline.nic.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை https : //upsc.gov.in /sites/default /files / notice – NDA – […]

#IndianNavy 2 Min Read
Default Image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் வேலை – விண்ணப்பிக்க தயாரா!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தகுதியும் டீ=விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப் பணியிடங்கள் : 1.மேனேஜர் (MMG / Scale II ) 2.சீனியர் மேனேஜர் (MMG / Scale II ) முக்கிய தேதிகள் : ஆன்லைன் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்த தொடங்கும் நாள் : 13/07/2019 ஆன்லைன் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் : 02/08/2019 வயது […]

வேலைவாய்ப்பு 3 Min Read
Default Image

EXIM Bank-ல் வேலை வாய்ப்பு….!!

EXIM Bank-ல் Management Trainee பணிக்கான 20(UR-11, OBC-5, SC-3, ST-1) காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான கல்வித்தகுதி Business Management பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்அல்லது CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தகுதியுடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக்கட்டணம் UR/ OBC பிரிவினர் களுக்கு […]

#BJP 2 Min Read
Default Image

ராணுவ கேண்டீனில் அரசின் வேலை வாய்ப்பு உள்ளது பயன்படுத்திக் கொள்வீர்…!!

குவாஹாத்தியில் உள்ள Controller of Defence Accounts-ல் Canteen Attendant பணிக்கான 9(UR-4, OBC-2, ST-2, SC-1) காலியிடங்களுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Hospitality Management/ Cooking/ Cateringபாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு 18 முதல் 25 வயதிற்குள் இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்கள் www.cdaguwahati.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து […]

#Politics 2 Min Read
Default Image

ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு..!!

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Deputy Manager (Engineering) – 01 பதவி: Junior Executive (Typing) – 01 பதவி: Driver (LVD) – 01 பதவி: Technician (Operation) – 01 தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், ஆட்டோமொபைல், மெக்கானிகல் போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், ஏதாவதொரு […]

employement 4 Min Read
Default Image

மீனவ பட்டதாரிகளுக்கு அரசு வேலை..!!

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல் தொடர்ப்பான அறிக்கையை மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார் . மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்) அவர்கள் 11.07.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததில் மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் […]

education 5 Min Read
Default Image

பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு…!!

புதுதில்லியில் உள்ள ESIC Social Security Officer/ Manager Gr-|| / Superintendent காலிப்பணியிடங்களுக்கு  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. யுஆர் பிரிவினர்களுக்கு 294 காலியிடங்களும், ஒபிசி பிரிவினர்களுக்கு 141 காலியிடங்களும், எஸ்சி பிரிவினர்களுக்கு 82 காலியிடங்களும், எஸ்டி பிரிவினர்களுக்கு 22 காலியிடங்களும் என மொத்தம் 539 காலியிடங்கள் உள்ளன. இதில் 19 இடங்கள் பிடபுள்யுடி பிரிவினர்களுக்கும், 49 இடங்கள் எக்ஸ் எஸ்எம் பிரிவினர்களுக்கும் உரியது. மேலும் இதற்கான வயதுவரம்பு 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினர்களுக்கு […]

#Delhi 4 Min Read
Default Image

ஆபீசர் பணியிடம் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்..!!

மத்திய மின் நிறுவனத்தில் ஆபீசர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.   1. Executive Trainee (HR): 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-3, எஸ்டி-1). சம்பளம்: ₹60,000  – 1,80,000. தகுதி: Human Resources/Personnel Management/Industrial Relations/Social Work பாடத்தில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ. 2. Assistant Officer Trainee (PR): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-2). தகுதி: இளநிலை பட்டம் பெற்று Mass Communications/Public Relations/Journalism பாடப்பிரிவில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ. 3. Assistant Officer Trainee (Rajbhasha): 6 […]

jobs and edu 3 Min Read
Default Image
Default Image

” 1,199 பேருக்கு அரசு வேலை ” விண்ணப்பித்துவிட்டீர்களா..?

தமிழக அரசு TNPSC வாயிலாக அரசு வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது.அந்தவகையில் சமூக பாதுகாப்பு துறை , உதவி தொழிலாளர் நலத்துறை அதிகாரி , சார் பதிவாளர் ஆகிய வேலைக்கான குரூப் டூ வகையை சேர்ந்த 1199 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் அதாவது செப்ட்ம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாகும்.விண்ணப்பித்து விட்டு தேர்வு கட்டணத்தை இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் […]

employment 2 Min Read
Default Image

என்.எஸ்.சி.எல்- ல் 258 காலி பணியிடங்கள்.,

என்.எஸ்.சி.எல் என்பது தேசிய விதை கழக நிறுவனம் ஆகும். தேசிய விதை கழக நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, சீனியர் டிரெயினி, டிப்ளமோ டிரெயினி போன்ற பணிகளில் உள்ள காலி இடங்களை  நிரப்ப தற்போது விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.258 நபர்கள் மொத்தம் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி அக்ரி மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் இதர […]

Central Government 3 Min Read
Default Image

மத்திய அரசு துறையில் அதிகாரி பணி..,

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. அமைப்பு  தற்போது அறிவித்துள்ளது. தற்போது கொடுத்த அட்டவணையின் படி  உதவி புவியியலாளர் பணிக்கு மட்டும் 75 இடங்களும், அட்மின் ஆபீசர் பணிக்கு 16 இடங்களும் கொடுக்கபட்டுள்ளன. இவை தவிர மார்க்கெட்டிங் மேனேஜர், பிஸியாலஜி சிறப்பு மருத்துவ உதவி பேராசிரியர், பிளாஸ்டிக் சர்ஜரி உதவி பேராசிரியர், சட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளன. அதிகபட்சம் 50 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது […]

central government sector 2 Min Read
Default Image

வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு உதவி மருத்துவ அதிகாரி (லெக்சரர்- யோகா மற்றும் நேச்சுரோபதி) பணிக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் காணலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் […]

court recruitment 7 Min Read
Default Image