வேலைவாய்ப்பு

UPSC 2020: காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான upc.gov.in இல் பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 347 காலியிடங்களை அறிவித்துள்ளது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தனது உத்தியோகபூர்வ வலைத்தளமான upc.gov.in இல் பல்வேறு பதவிகளுக்கான மொத்தம் 347 காலியிடங்களை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதன் அதிகாரபூர்வா இணையதள பக்கத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி 5, 2021(மாலை 6 மணி). விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம் என […]

job 2 Min Read
Default Image

(TET) 2014 இல் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு- WBBPE!

ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப (TET) 2014 இல் தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) 2014 தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் வெளியிட்டுள்ளது. முதன்மை ஆசிரியர் பணிக்கான 16,500 காலிப்பணியிடங்கள் உள்ளதால் அந்த இடங்களை நிரப்புவதற்கான ஆட்செர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய […]

#TET 3 Min Read
Default Image

பஞ்சாபில் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 8393 காலிப்பணியிடங்கள்!

பஞ்சாபில் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8393 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு. விண்ணப்பிக்கும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  பஞ்சாப் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8393 காலி பணியிடங்களில் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் educationrecruitmentboard.com என்ற லிங்கில் சென்று பார்வையிடலாம். அதன்படி இந்த ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய விதிமுறை பின்வருமாறு educationrecruitmentboard.com அதிகாரபூர்வ வலை தளத்தை பார்வையிட வேண்டும்.  அதன் முகப்பு பக்கத்தில் Latest recruitment -ஐ கிளிக் செய்ய […]

Pre-Primary School Teacher 4 Min Read
Default Image

RRB Recruitment 2020-21: 1.4 லட்சம் காலியிடங்கள்.. ரயில்வே தேர்வாளர்களுக்கு நல்ல செய்தி.!

ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே பிரிவில் உள்ள 1.4 லட்சம் காலியிடங்களுக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இந்த காலியிடங்கள் மூன்று கட்டங்களாக முடிக்கப்படும். நாடு முழுவதும் பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 1.4 லட்சம் காலியிடங்களுக்கு மொத்தம் 2 கோடி 44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்திய ரயில்வே அதன் ஆட்சேர்ப்பு பணிகளை வருகின்ற 15 ஆம் தேதி தொடங்கும். கொரோனா வைரஸ் அடுத்து இந்த செயல்முறை நிறுத்தப்பட்டது. இந்த தேர்வை […]

RRB Recruitment 4 Min Read
Default Image

SBI அப்ரெண்டிஸ் பணிக்கு 8500 காலியிடங்கள் அறிவிப்பு..!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் வருகின்ற டிசம்பர் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 8500 காலியிடங்கள் உள்ளன. வருகின்ற 2021 ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வு மூலம் அப்ரண்டிஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். நிறுவனம்: ஸ்டேட் பாங்க் […]

SBI Apprentice 3 Min Read
Default Image

இளைஞர்களுக்கு நற்செய்தி..ஆவின் நிறுவனத்தில் 460 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.!

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 460 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை, சேலம், தஞ்சை, நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் காலி இடங்கள் உள்ளன. இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயதாகவும், அதிகபட்சமாக 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ரூ 250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலம். 16/11/20 முதல் 05/12/20 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. www.aavinfedrecruitment.com என்ற இணைதளத்தில் […]

#Aavin 2 Min Read
Default Image

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் 109 காலிப்பணியிடங்கள்

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் finanvial advisor and chief account officer,register,JointRegister, Deputy Register,Principel private Secretary,Tribuna Officer/section officer, Assistant,Tribunal Master/Stenographer சென்னை,டெல்லி, மும்பை,கொல்கத்தா,ல்க்னோ ஆகிய இடங்களில் காலியாக உள்ள 109 இடங்களை நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் வயது 56க்குள் இருக்கவேண்டும் என்றும் விண்ண்பிக்க கடைசி தேதி டிச.,31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு www.aftdelhi.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Armed Forces Tribunal 2 Min Read
Default Image

பொறியியல் படித்தவர்களுக்கு..வ.உ.சி சிதம்பரனார் துறைமுக கழகத்தில் வேலை.!

வ.உ.சி சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் பணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வ.உ.சி சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் (v.o.c port trust) Executive Engineer பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி பட்டப்படிப்பு அல்லது ‘Civil Engineering’ முடித்தவர்கள் விண்ணப்பிக்காம் என்றும் விண்ணப்பதார்ர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் நவ.,23ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு vocport.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CivilEngineering 2 Min Read
Default Image

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 142 காலிப்பணியிடங்கள்.!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் Trade Apprentices பணிக்கு 142 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்கும் வயது 18-24க்குள் இருக்க வேண்டும் என்றும் தகுதிகள் பணி சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்காக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கடைசி நவ.,1ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் விபரங்களுக்கு cpcl.co.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ChennaiPetroleumCorporation 2 Min Read
Default Image

2.40 கோடி விண்ணப்பம் டிச.,15ல் தேர்வு.!

ரயில்வேயில் உள்ள 1.40 லட்ச காலிப்பணியிடங்களுக்கு சுமார் 2.40 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, குறித்து தெரிவித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வேயில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பட உள்ளன. கொரோனா காரணாத்தால் ஒத்துவைக்கப்பட்ட கணினி அடிப்படையிலான தேர்வுகள் டிச.,15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

Defender 1 Min Read
Default Image

காலியாக உள்ள இடங்கள்…தயாராகுங்கள் ராணுவத்தில் வேலை….!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தில் Solider Gentral Duty, Soldier Teachinical,Soldier Tradesman, ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளுக்கு வயது:17 ½ முதல் 23 கல்வித்தகுதி: 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் தேர்வுமுறைகள்:-உடற்தகுதி தேர்வு,மருத்துவ பரிசோதனை,நுழைவுத்தேர்வு ஆகியவை நடைபெறும். இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி: டிச,.12ந்தேதி இது குறித்த மேலும் விவரங்களுக்கு http://joinindianarmy.nic.in/  என்ற இணையதளத்தில் அறிந்த கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dshorts 2 Min Read
Default Image

1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு

1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவல் படி மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் GRADE C மற்றும் Dயில் 1500க்கும் மேற்பட்ட ஸ்டெனோகிராபர் எனபடுகின்ற காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மேலும் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.ஆன்லைன் மூலமாம விண்ணப்பிக்க www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணபிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.நவ,.4ந்தேதி விண்ணபிக்க கடைசி தேதி என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1500 –

Central Government 2 Min Read
Default Image

இன்று முதல் வாய்ப்பு – வேலை வாய்ப்புதுறை அறிவிப்பு!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது தமிழகம் முழுவதும் 10வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு இன்று முதல் நவ.,6ந்தேதி வரை நடைபெறும் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைனில் பதிவி செய்து கொள்ளலாம் என்றும் வேலைவாய்ப்பில் பதிவு செய்ய ஆதார், பான் கார்டு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிக்கான அடையாட அட்டை ஆகியற்றில் ஏதேனும் […]

announcement 2 Min Read
Default Image

1,03,769 காலியிடங்கள்:- 20,734 பணியிடங்கள் அப்ரெண்டிஸ்க்கு ஒதுக்கீடு

பயிற்சி பெற்றுவர்களுக்கு (அப்ரெண்டிஸ்) 1,03,769 காலியிடங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான தகவல் படி: அப்ரெண்டிஸ் சட்டத்திருத்தின் படி, ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட 1,03,769 காலியிடங்களில் 20 %  காலியிடங்களான 20,734 காலியிடங்களை பயிற்சி பெறுவோருக்காக (அப்ரெண்டிஸ்) இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும்  2017 ம் ஆண்டு  மார்ச்சில் விலக்கப்பட்ட இவ்வதிகாரத்தை திரும்ப அளிக்க அப்ரெண்டிஸ் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் திறந்தவெளி […]

allotted 3 Min Read
Default Image

முந்துங்கள் அரசு உத்தியோகம்.! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. 242 பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  உதவிப் பொறியாளர்: உதவிப் பொறியாளர் பணிக்கு 78 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு ரூ.37,700 முதல் ரூ .1,19,500 வரை சம்பளம் […]

TNPCB Recruitment 2020 6 Min Read
Default Image

ரூ.35,000 வரை மாத சம்பளம்.! 926 காலி பணியிடங்கள்.! பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு.! மேலும் விவரங்கள் கீழே.!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 926 உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாதம் சம்பளம் ரூ.13,150 – ரூ.34990 வரை, கல்வித்​ தகுதி குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்கம் வேண்டும். இந்த காலகட்டத்தில் படித்துவிட்டு வேளையில் இருப்பவர்களை விட வீட்டில் இருப்பவர்கள் தான் அதிகம், இந்தியாவில் வேலையின்மை காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது படித்து முடித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு அரசாங்க வேளையில் ஒரு ஆசை இருக்கிறது. அந்த வகையில், […]

ANY DEGREE 6 Min Read
Default Image

முந்துங்கள் இன்றுடன் முடிவடைகிறது.! தெற்கு ரயில்வே துறையில் 3655 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு.!

தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 3655 காலியிடங்கள் உள்ளது. அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். பின்னர் அதற்கு முறையான அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றால் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 3655 […]

apprentice 6 Min Read
Default Image

TNCSC : இன்று கடைசி நாள்.! சீக்கிரம் இதை செய்யுங்கள்.!

TNCSC எனப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காளியுள்ள 23 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். துறைவாரியான காலியிடங்கள் விவரம்: சிவில் – 17 , மெக்கானிக்கல் – 02 , எலக்ட்ரிக்கல் – 02, கணினி அறிவியல் – 02  போன்ற காலியிடங்களுக்கு மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 […]

job 3 Min Read
Default Image

ரூ40,000 சம்பளத்திற்கு வேலை வாய்ப்பு.! ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அறிவிப்பு..!

ரூ.40,000 சம்பளத்துக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்கள். டெக்னீசியன் பணிக்கு Diploma in Chemical Engineering, Diploma in Mechanical Engineering Desirable First class boiler competency certificate மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த வருடங்களில் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். தற்போது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெக்னீசியன் பணிக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை பூர்த்தி செய்ய அந்நிறுவனம் DIPLOMA/DEGREE மாணவர்களை […]

hindustan petroleum 3 Min Read
Default Image

ரூ.80,000 சம்பளத்துக்கு விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு.! மத்திய அரசு அறிவிப்பு..!

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியான 300 பணியிடங்களை நிரப்படவுள்ளது. இப்பணியிடங்கள் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும்  கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம். விளையாட்டுத்துறை : தடகளம், குத்துசண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஹண்ட் பால், கால்பந்து, ஹாக்கி, கபடி, ஜூடோ, நீச்சல், துப்பாக்கி சுடுதல், வாலிபால், பளுதூக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு […]

cenral goverment 5 Min Read
Default Image