அமேசான் வரவிருக்கும் மாதங்களில் உலகளவில் 55,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது என்று தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸி கூறினார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலைகளை கொடுக்கப்போகிறது. அமேசான் நிறுவனமானது உலக அளவில் 55,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது. அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாஸ்ஸி இந்த வேலை வாய்ப்பு குறித்து செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். ஜூலையில் அமேசானின் […]
வருமான வரித் துறையில் வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கு திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருமான வரித்துறை ஆட்சேர்ப்பு 2021:உத்திரப் பிரதேசம் மாநிலம் (கிழக்கு மண்டலம்) வருமான வரித் துறையில் வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கு,திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்பின்னர்,விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணல் தேர்வு நடைமுறைக்கு பட்டியலிடப்படுவார்கள்.அதன்படி, ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட […]
அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வேலை குறித்த விபரங்கள் வேலையின் பெயர் : Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II காலிப்பணியிட விபரம் : Peon – 3, Clerical Assistant-6, Professional Assistant-I-6, Professional Assistant-II-9 வயது : வயது வரம்பு […]
SBI-யில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு துறைகளில் துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் வட்ட பாதுகாப்பு வங்கி ஆலோசகர், சிறப்பு கேடர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் 13 -ஆம் தேதி எஸ்பிஐ வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். காலியிட விவரங்கள்: 10 துணை மேலாளர் பணியிடங்கள், 6 […]
வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்கள், தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்கள், தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.C.N.மகேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவுரைபடியும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படியும் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர […]
ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 45 ஆயிரம் புதிய பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய காக்னிசன்ட் நிறுவனம் ஐடி சேவைகள் மற்றும் பிபிஓ சேவைகளை உள்ளடக்கிய சேவைகளை செய்து வருகிறது.இந்நிலையில், நிறுவனம் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.மேலும் வரும் 2022ம் ஆண்டுக்குள் 45 ஆயிரம் புதிய இந்திய பட்டதாரிகளை பணியமர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காக்னிசண்ட் 2021 […]
சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள், தகுதியும் ஆர்வமுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிபிஆர்எஃப் உதவி கமாண்டன்ட் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு செயல் முறையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடந்த ஜூன் 23ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் சிபிஆர்எஃப் விண்ணப்பிக்கும் செயல்முறை மூடப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் crpf.gov.in எனும் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த சிபிஆர்எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையில் உடல் தர சோதனை, எழுத்துத்தேர்வு, விரிவான […]
எஸ்.எஸ்.சி ஜி.டி கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. இந்த முறை மொத்தம் 25271 கான்ஸ்டபிள் பதவிகள் நியமிக்கப்பட்டுள்ளன. அவர்களில் ஆண் கான்ஸ்டபிளின் 22424 பதவிகளும், பெண் கான்ஸ்டபிளின் 2847 பதவிகளும் உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் பணியாளர் தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ssc.nic.in இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்), இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி), சாஸ்திர சீமா […]
ரிசர்வ் வங்கி (RBI) வங்கியானது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.அதன்படி,முக்கிய பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வங்கிகள் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 10 நாட்கள் முன்அறிவிப்பு இல்லாத கட்டாய விடுப்பு அதாவது ஆச்சரிய விடுப்பு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.அதன்படி,வங்கி ஊழியர்களுக்கு இந்த விடுமுறையைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புதிய விதியானது,அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும்,ஊழியர்கள் கட்டாய விடுப்பில் இருக்கும்போது, அவர்களின் பணி பொறுப்புகள் தொடர்பாக வங்கி செயல்பாடுகளுடன் எந்த […]
பி.எப் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக,மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதித்துறை தெரிவித்துள்ளது. சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ்,கடந்த ஆண்டு மே 3 ம் தேதி மத்திய அரசானது,ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.இந்த அறிவிப்பின் படி,ஊழியர்களின் பி.எப். கணக்கு எண்ணுடன்(யுஏஎன் எண்) ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு,ஆதார் எண் இணைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் ஊழியர்களின் பி.எப். […]
யுபிஎஸ்சி தேர்விற்கு மாணவர்கள் தயாராகி வந்த நிலையில் உ.பி அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியா தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாராம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்த சூழலில் அரசு தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் பல்வேறு அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து உத்திரபிரதேசத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்ணையம் புதன்கிழமை ஒரு அறிக்கையை […]
கார் கம்பெனியில் வேலை பார்த்த வரவேற்பாலருக்கு 23,000 டாலர் வழங்க அதிரடி உத்தரவு இங்கிலாந்தில் உள்ள ஒரு ஃபோர்ட் கார் டீலர்ஷிப் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண், அங்குள்ள சக வேலையாட்களால் அவமானப்படுத்தப்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு நியாயமும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மல்கோர்சாட்டா லெவிகா என்ற பெண் ‘ஹார்ட்வெல்’ ஃபோர்டு கார் டீலர்ஷிப்பில் வரவேற்பாலராக பணியாற்றி வந்துள்ளார், அங்கு அடிக்கடி பார்ட்டி வைக்கபடுவதால் அதிலிருந்து லெவிகாவை சகபணியாளர்கள் கலந்து கொள்ள விடாமல் விலக்கிவைத்துள்ளனர், இது […]
காக்னிஷன்ட் நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய பணியாட்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு. இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு (ஐ.டி) நிறுவனமான காக்னிஷன்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் இந்த ஆண்டு 2021 ல் புதிய பணியாட்களை தேர்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது, மேலும் நாடெங்கும் கொரோனா பரவலால் பல்வேறு மாணவர்கள் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கி வந்த நிலையில் இந்த அறிவிப்பானது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதன்மூலம் சுமார் 28,000 பேர் பணியில் […]
பஹாமாஸில் ஒரு தனியார் தீவில் உள்ள தங்குமிடங்களைக் கவனிப்பதற்காக உள்நாட்டு தம்பதியரை தேடும் பணக்கார குடும்பம்…. ஒரு பணக்கார குடும்பம் ஏப்ரல் 28 ஆம் தேதியன்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது, அதன்மூலம் அந்த குடும்பமானது பஹாமாஸ் தீவில் உள்ள தங்குமிடத்தை பராமரிக்க உள்ளூர் தம்பதிகள் தேவை என பதிவிட்டுள்ளது. மேலும் சம்பளமாக ஆண்டிற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தனியார் தங்குமிட வசதிகளுடன், நேப்பிள்ஸ், புளோரிடா மற்றும் பஹாமாஸ் […]
நீங்கள் தூங்கினால் மட்டும் போதும் உங்களது சம்பளம் டாலரில் வழங்கப்படும் . குட்டித் தூக்கம் போட விரும்புபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு தூங்கினால் 1500 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்று EachNight.com ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது,இவர்கள் மெத்தைகள், படுக்கை மற்றும் பிற பொருட்களின் நன்மை தீமைகள் அவற்றின் அனுபவங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் நாள் முழுவதும் வேலை பார்த்து சோர்வாக இருப்பதை தவிர்க்கவும் சிறு தூக்கம் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை அறிய இந்த சோதனை […]
ஒடிசா மருத்துவமனையில் சி.ஏ தேர்வுக்கு தயாராகும் கொரோனா பாதித்த மாணவன். இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏறப்படுத்தியுள்ளது, இதன்விளைவாக இந்தியா முழுவதும் தொற்று எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது, இப்பபடிப்பட்ட அழுத்தமான சூழ்நிலையில் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் தொடர்ந்து தேர்விற்காக படித்து வருகின்றனர். ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் அச்சூழலிலும் சிஏ பட்டய கணக்காளர் தேர்விற்கு தொடர்ந்து படிக்கும் ஒரு புகைப்படம் சமூக […]
டெஸ்லா அதன் புதிய நிறுவனத்தில் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த முடிவுசெய்துள்ளது.ஆச்சரியம் என்னவென்றால் இங்கு வேலைக்கு சேர காலேஜ் டிகிரி கட்டாயமில்லை. டெஸ்லா நிறுவனம்,டெக்சாஸில் உள்ள அதன் இரண்டாவது அமெரிக்க கார் தொழிற்சாலையான ‘ஜிகாஃபாக்டரிக்கு’ 2022ம் ஆண்டிற்குள் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அதிகாரிகளில் ஒருவரான கிறிஸ் ரெய்லி, “டெக்சாஸ் ஜிகாஃபாக்டரியில் உற்பத்தி, டிசைன், கட்டிடக்கலை, கட்டுமானம் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்கள் உள்ளன.ஆகையால் யார் வேண்டுமானாலும் வேலை செய்ய வாய்ப்புகள் உள்ளன.எனவே […]
சென்னையில் இயங்கும் மினி கிளினிக்கில் பணியாற்ற மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகிய பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன. அதில், மருத்துவர் பணிக்கு 200, செவிலியர் பணிக்கு 200, மருத்துவப் பணியாளர் பணிக்கு 200 காலியிடங்கள் உள்ளன. வயது வரம்பு அதிகப்பட்சமாக 40 வயது இருக்கவேண்டும். ஊதியம் ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படள்ளது. இந்த பணிகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முற்றிலும் […]
6 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். இந்திய ராணுவத்தில் 16 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி இந்திய படைகளில் சேர உந்துதல் பெற்றோர்களுக்கான சரியான வாய்ப்பாக அமையும். மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள பேரணியில் மாநிலம் முழுவதும் உள்ள […]
ஜம்மு-காஷ்மீர் சேவைகள் தேர்வு வாரியம் பல்வேறு துறைகளுக்கான 1,700 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் சேவைகள் தேர்வு வாரியம் பல்வேறு துறைகளுக்கான 1,700 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் jkssb.nic.in இல் JKSSB இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடலாம். பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 16, 2021. வேட்பாளர் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, விண்ணப்பிப்பவர்கள், ஜம்மு-காஷ்மீர் மத்திய பிரதேசத்தின் குடியேற்றமாக இருக்க […]