இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) என்பது நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். பல்வேறு துறைகளில் இளம் மற்றும் உயரடுக்கு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக SAI நாடு முழுவதும் 23 தேசிய சிறப்பு மையங்களை நிறுவியுள்ளது.
இந்த NCOEகள் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் Khelo India திட்டத்தின் மூலம் பல்வேறு விளையாட்டு அறிவியல் ஊழியர்களுக்கு நிதியளிக்கப்படுகின்றன. தற்பொழுது, SAI ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்காக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:
SAI ஒப்பந்த அடிப்படையில் மசாஜ் தெரபிஸ்ட் (Massage Therapist) பணியில் காலியாக உள்ள 9 பணியிடங்களை நிரப்புவதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வயது:
இந்த வேலையில் சேர விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.
தகுதி:
தேர்வு நடைமுறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி..?
சம்பளம்:
இந்த வேலையில் சேர்ந்தால் ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
கடைசி தேதி:
விண்ணப்பதாரர் திட்டமிடப்பட்ட ஜூன் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்பட்ட எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…