சென்னை : இந்திய ரயில்வே வாரியம் 1376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் RRB பாரா மெடிக்கல் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு, தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
பின்னர், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற 17.08.2024 முதல் 16.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த காலி பணியிடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலே குறிப்பிட்ட படி, சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவில், மட்டும் 143 காலிப்பணியிடங்கள் உள்ளது.
Dietician (Level 7) | 5 |
Nursing Superintendent | 713 |
Audiologist & Speech Therapist | 4 |
Clinical Psychologist | 7 |
Dental Hygienist | 3 |
Dialysis Technician | 2 |
Health & Malaria Inspector Gr III | 126 |
Laboratory Superintendent | 27 |
Perfusionist | 2 |
Physiotherapist Grade II | 20 |
Occupational Therapist | 2 |
Cath Laboratory Technician | 2 |
Pharmacist (Entry Grade) | 246 |
Radiographer X-Ray Technician | 64 |
Speech Therapist | 1 |
Cardiac Technician | 4 |
Optometrist | 4 |
ECG Technician | 13 |
Laboratory Assistant Grade II | 94 |
Field Worker | 19 |
நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ப சம்மந்தபட்ட துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். (அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும், விரிவான விவரம் அறிவிப்பில் உள்ளது)
கட்டணம்
இவ்வாறு 3 விதமான முறையில் தேர்வு முறை நடந்து இறுதியில் தேர்வுசெய்யப்படும்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 17.08.2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 16.09.2024 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | க்ளிக் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் |
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…