NIT-யில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள்.. +2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.!

NIT UP JOBS 2023

NIT-யில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. +2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

உத்திர பிரதேச என்ஐடி ஹமிர்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 12ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ, டிகிரி, பொறியியல் படித்தவர்கள் வரையில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலி பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

  • சீனியர் தொழில்நுட்ப அதிகாரி – 02
  • தொழில்நுட்ப அதிகாரி – 02
  • கண்காணிப்பாளர் – 05
  •  உதவியாளர் – 01
  • இளநிலை உதவியாளர் – 12
  • சீனியர் உதவியாளர்  -04
  • தொழில்நுட்ப உதவியாளர் – 18
  • இளைநிலை பொறியாளர் – 02.
  • விளையாட்டுத்துறை உதவியாளர் – 02.
  • நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் – 02.
  • தொழில்நுட்ப வல்லுநர்- 22.
  • மூத்த தொழில்நுட்ப வல்லுநர் – 11.
  • மருந்தாளர் -1.

கல்வித்தகுதி :

  • +2, ITI , டிப்ளமோ, டிகிரி, இளங்கலை பொறியியல் என பல்வேறு பணிகளுக்கு அதற்கேற்ப கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்):

  • மாத ஊதியம் ரூ.5,200/- + கிரேடு ஊதியம் 2,000/-  முதல் மாத ஊதியம் ரூ.39,100/- + கிரேடு ஊதியம் ரூ.7,600 வரை (கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடிப்படியில்).

வயது வரம்பு – 

  • அதிகபட்ச வயது 27 முதல் 50 வயது வரை. (ஒவ்வொரு பணிக்கேற்றபடி)
  • அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் :

  • பொதுப்பிரிவு மற்றும் பொருளாதரத்தில் பின்தங்கிய EWS பிரிவினர்களுக்கு ரூ.1500/-
  • SC/ST பிரிவினருக்கு – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை : 

  •  NIT ஹமீர்பூர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தலமான nith.ac.in க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்தப்பணிக்கு விண்ணப்பிக்க உளீர்களோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், ஆவணங்களை அடிப்படையில் பெயர், முகவரி, கல்வித்தகுதி பதிவிட்டு , அதற்கான அவங்களை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • வீண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவர்கள் கொடுத்த தொலைபேசி, இணையதள முகவரி கொண்டு எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
  • அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு பின்னர் பணியமர்த்தப்படுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்