முதுகலை பட்டம் பெற்றிருந்தால் போதும்..! ரூ.20,000 சம்பளத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி.!

Bharthiar University Recuirement 2024

பாரதியார் பல்கலைக்கழகம் : இந்த ஆண்டுக்கான பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்கான ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள் : 

விண்ணப்பம் வெளியான தேதி 25-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 12-08-2024

காலியிட விவரங்கள் : 

பதவியின் பெயர் காலியிடங்கள்
தொழில்நுட்ப உதவியாளர் (வேதியியல் அறிவியல்) 2
தொழில்நுட்ப உதவியாளர் (உயிரியல் அறிவியல்) 2
ஆய்வக உதவியாளர் (வேதியியல் அறிவியல்) 2
ஆய்வக உதவியாளர் (உயிரியல் அறிவியல்) 2
தொழில்நுட்ப / ஆதரவு ஊழியர்கள் 2
மொத்தம் 10

கல்வி தகுதி :

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் தொடர்புடைய ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் (Master Degree) அல்லது இளங்கலை (Bachelor Degree) பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • இந்த வேலைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பள விவரம் : 

தொழில்நுட்ப உதவியாளர் மாதம் ரூ.20,000/-
ஆய்வக உதவியாளர் மாதம் ரூ.17,000/-
டெக்னிக்கல்/சப்போர்ட் ஸ்டாஃப் மாதம் ரூ.16,000/-

தேர்வு செய்யும் முறை :

  • விண்ணப்பித்த இந்த பணிகளுக்காக தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள்.

பணியமர்த்தபடும் இடம் :

  • கோவை – தமிழ் நாடு

விண்ணப்பிக்கும் முகவரி :

இயக்குனர், DRDO இண்டஸ்ட்ரி அகாடமியா – செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ், பாரதியார் பல்கலைக்கழகம் , மருதமலை சாலை,
கோயம்புத்தூர் 641046, தமிழ்நாடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  • எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணிக்கான தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான  https://b-u.ac.in/ ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைந்துள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தி கொள்ளலாம்.
  • மேலும் அந்த அதிகாரப்பூர்வ விணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கு இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • அந்த பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை அதனுடன் இணைத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்த முகவரிக்கு வரும் 12-08-2024-க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • குறிப்பு :- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்