டிகிரி முடித்திருந்தால் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளர்க் வேலை.!

BSPHCL

BSPHCL: பீகார் மாநிலம் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட்டின் (BSPHCL) துணை நிறுவனங்களான நார்த் மற்றும் சவுத் பீகார் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றில் காலியாக உள்ள ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி வருகின்ற 1ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30-04-2024 அன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளை படித்துவிட்டு BSPHCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான   என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரம்

ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளர்க் – 300

விண்ணப்பக் கட்டணம்

UR,EBC,BC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1500 எனவும், பீகாரில் வசிக்கும் SC,ST பிரிவினருக்கு ரூ.375 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண முறை

ஆன்லைன் பேமெண்ட்

வயது

பொது விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச வயது 21 ஆகவும் அதிகபட்ச வயது 37 ஆகவும் இருக்க வேண்டும். SC, ST விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 42 ஆக தளர்வு அளிக்கப்படுகிறது.

தகுதி

விண்ணப்பதாரர்கள் வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

சம்பளம்

ரூ.9,200 முதல் 15,500 வழங்கப்படும்.

குறிப்பு:

பெயர் உட்பட ஆன்லைன் விண்ணப்பத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்