கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் JRF பணி ..! 20,000 சம்பளம் … பிஎஸ்சி பட்டம் கட்டாயம்!

Published by
பால முருகன்

ICAR-SBI கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024 : கரும்பு வளர்ப்பு நிறுவனம் (ICAR-SUGARCANE BREEDING INSTITUTE) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 6 JRF, ப்ராஜெக்ட் ஃபெலோ பணியிடங்களை நியமிக்க முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பணியில் வேலைக்கு சேர வாக்-இன்-இன்டர்வியூ அடிப்படையில் தேர்வு செயல்முறையை நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு தேவைகள், தேர்வு மற்றும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

காலியிடங்கள் விவரம்

பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ 1
ப்ராஜெக்ட் ஃபெலோ 5

தேவையான கல்விதகுதி 

  • ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ : வாழ்க்கை அறிவியலில் நெட் தகுதி பெற்ற முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ப்ராஜெக்ட் ஃபெலோ : வேளாண்மை, பயோடெக்னாலஜி, தாவர வளர்ப்பு, வாழ்க்கை அறிவியல், அடிப்படை அறிவியல், உயிர்வேதியியல், உயிர் தகவலியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல்/இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகள் முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு 

  • இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரரின் வயது 30-ஆக இருக்கவேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் எவ்வளவு? 

பதவியின் பெயர் சம்பளம்
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மாதம் ரூ.31,000
ப்ராஜெக்ட் ஃபெலோ மாதம் ரூ.20,000

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  • இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை க்ளிக் செய்யுங்கள்.
  • அதற்கு பிறகு உங்களுக்கு இந்த வேலை தொடர்பான விண்ணப்ப படிவம் வரும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான உங்கள் ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளுங்கள்.
  • நிரப்பிய பிறகு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்துவிட்டு அறிவிப்பில்  கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முக்கியமான நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 01-08-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 12-08-2024

முக்கிய விவரங்கள்

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
விண்ணப்ப படிவம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்
Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

6 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

6 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

8 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

8 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

11 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

11 hours ago