SGPGIMS: சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகம் (SGPGIMS) குரூப் பி மற்றும் காலியாக உள்ள நர்சிங் அதிகாரி (NO), ஸ்டோர் கீப்பர், ஸ்டெனோகிராபர், OT உதவியாளர், வரவேற்பாளர், MLT, சானிட்டரி இன்ஸ்பெக்டர் போன்ற பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மார்ச் 7 அன்று அறிவிக்கப்பட்ட இந்த பணிக்கான விண்ணப்பத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி மற்றும் நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான SGPGIMS என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்படுகிறது.
நர்சிங் அதிகாரி பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் நர்சிங்கில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள தகுதி மற்றும் பிற விவரங்களை கவனமாக படிக்கவும்.மேலே குறிப்பிட்ட காலியிடங்களுக்கான சரியான விவரங்கள் எப்போது வெளியிடப்படும் என்பதை அறிய, அதிகாரப்பூர்வ SGPGIMS-ன் அறிவிப்பைப் பார்க்கவும்.
மேலும் இது குறித்து கூடதல் விவரங்களுக்கு விரிவான அறிவிப்பு விரைவில் வழங்கப்படும்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…