PSPCL: பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (PSPCL) காலியாக உள்ள கணக்காளர் அதிகாரி, உதவி மேலாளர், வருவாய் கணக்காளர், உள் தணிக்கையாளர் என பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது பஞ்சாபில் உள்ள அதிக திறன் கொண்ட அனல் மின் நிலையமாகும். இது அம்மாநில அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி மற்றும் விநியோக செய்யும் நிறுவனமாகும்.
தற்பொழுது, அந்த நிறுவனத்தில் உள்ள காலியிட விவரங்களில் நிரப்ப ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து அதிகாரபூர்வ இணையத்தளமான https://pspcl.in/ விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 05-03-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26-03-2024 அன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.1416 என்றும், ஊனமுற்ற நபர்களுக்கு ரூ.885 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் பேமெண்ட்
கணக்காளர் அதிகாரி (AO) – 15 (CA, ICWA)
உதவி மேலாளர் (AM,HR) – 04 (MBA)
வருவாய் கணக்காளர் (RA) – 24 (CA, ICWAI, B.Com, M.Com)
உள் தணிக்கையாளர் (IA) – 51 (CA, ICWA, B.Com, M.Com)
18 வயது முதல் 37 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அல்லது குறைக்க PSPCL க்கு உரிமை உள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் பஞ்சாப் சிவில் சர்வீசஸ் (பெண்களுக்கான இட ஒதுக்கீடு) விதிகள் 2020 மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தலின் படி நிரப்பப்படும்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…