கால்நடை மருத்துவராக பணிபுரிய விருப்பமா? அப்போ இந்த வேலை உங்களுக்கானது தான்..!

veterinarian jobs

TNAWB ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சென்னையில் 30 கால்நடை மருத்துவர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. இந்த பணியில் வேளைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் என்னென தகுதி வேண்டும் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலியிடங்கள் எண்ணிக்கை 

பதவியின் பெயர்
காலியிடங்கள் எண்ணிக்கை
கால்நடை மருத்துவர் 30

தேவையான கல்வி தகுதி 

  • கால்நடை மருத்துவர் பணிக்கு வேளையில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால், விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் BVSc முடித்திருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

  • இந்த பணியில் வேலையில்  சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரம் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

சம்பளம் எவ்வளவு? 

  • இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதரர்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை? 

  • இந்த பணியில் வேலைக்கு சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tn.gov.in/announcements/announce_view/127137 இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • அதன் பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலை சம்பந்தமான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • பதிவிறக்கம் செய்த அந்த விண்ணப்ப படிவத்தை ஒரு முறை படித்து கொள்ளுங்கள்.
  • பின் அதில் தேவையான ஆவணங்களை வைத்து இந்த வேலைக்கான உங்களுடைய விண்ணப்பத்தை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
  • விண்ணப்பம் செய்த அந்த விண்ணப்பபடிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள்.

முகவரி 

  • Member Secretary, Tamil Nadu Animal Welfare Board, Directorate of Animal Husbandry & Veterinary Services, Veterinary Polyclinic Campus, 571, Nandanam, Chennai 35

தேர்வு செய்யப்படும் முறை 

  • இந்த பணியில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்க படுபவர்கள் நேரில் அழைக்கப்பட்டு செயல்முறை எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் நடத்தப்படும்.

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 19-07-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 04-08-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
விண்ணப்ப படிவம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்