அழைப்பு உங்களுதான்… பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அணுசக்தி துறையில் 100 வேலைவாய்ப்புகள்.!

Published by
மணிகண்டன்

B.E/ME/M.Tech பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அணுசக்தி துறையான IGCARஇல் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மத்திய அணுசக்தி துறையான இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை , முதுகலை பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதவிகள் – இயற்பியல், வேதியல், அணுசக்தி துறை, கதிவீச்சு துறை பொறியாளர்கள்.

காலியிடங்கள் – 100 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி :

  • குறைந்த பட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அந்தந்த பல்வேறு துறைகளுக்கான பதவியிடங்கள் குறித்து பட்டம் பேற்றிருக்க வேண்டும்.
  • குறைந்த பட்சம் 55 சதவீத தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு 5 சதவீத விலக்கு உண்டு)

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) – 21,000 முதல் 40,000 ரூபாய் வரை.

வயது வரம்பு –

28வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

OBC பிரிவினருக்கு 3 வயது தளர்வு.

SC/ST பிரிவினருக்கு 5 வயது தளவு.

மாற்று திறனாளிகளுக்கு 10 வயது தளர்வு. (40 சதவீதத்திற்கு மேல்)

தேர்வு செய்யப்படும் முறை : 

  • கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு.
  • நேர்முக தேர்வு.
  • சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பக் கட்டணம் – விதிமுறைகளுக்கு உட்பட்டது.

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 29 மே  2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 16 ஜூன் 2023. (ஆன்லைன்). 21 ஜூன் 2023 (நேரடி விண்ணப்பம்)

விண்ணப்பிக்கும் முறை : 

  • இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி துறை அதிகாரபூர்வ தலமான  www.igcrect.injoinindiannavy.gov.in -க்கு சென்று இமெயில் முகவரி கொடுத்து OTP உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து, வரும் அப்ளிகேஷனில், பெயர், முகவரி, படிப்பு, உள்ளிட்டவையை உலீடு செய்ய செய்ய வேண்டும்.
  • அதில் பெயர் , முகவரி உள்ளிட்ட அத்தியாவச தகவல்களை குறிப்பிட்டு அதற்கான உறுதியான ஆதாரங்களையும் பதிவேற்ற வேண்டும்.
  • இறுதியாக தேவை இருப்பின் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இறுதி நகலை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பயனர்களின் இணையதள முகவரி மூலம் அழைக்கப்படுவர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

2 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

3 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

5 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

5 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

5 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

6 hours ago