B.Sc முடித்திருந்தால் போதும் தோட்டக்கலை அதிகாரி வேலை.! உடனே விண்ணப்பியுங்கள்…

BPSC Block Horticulture Officer

BPSC: பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) பிளாக் தோட்டக்கலை அதிகாரி காலியிடத்தை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 318 காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படித்து கொண்டு அதிகாரப்பூர்வ வலைத்தளமான BPSC Block Horticulture Officer என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பங்களை நிரப்புவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஆணையத்தின் இணையதளமான www.bpsc.bih.nic.in சென்று அறிந்து கொள்ளலாம்.

READ MORE – CBHFL ஆட்சேர்ப்பு 2024: தலைமை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கவும்.!

விண்ணப்பக் கட்டணம்

பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750 எனவும் பழங்குடியினருக்கு ரூ.200, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண முறை

ஆன்லைன் பேமெண்ட்

விண்ணப்பிக்கும் தேதி மற்றும் நேரம்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும் ஆரம்ப தேதி 01-03-2024 அன்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்த 21-03-2024 அன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE – SCCL ஆட்சேர்ப்பு: மொத்தம் 272 காலியிடம்…டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை.!

பணியின் விவரம்

பிளாக் தோட்டக்கலை அலுவலர்

காலியிடம்

318

கல்வி தகுதி

B.Sc Agricultural Science (தோட்டக்கலை அறிவியல்/ விவசாய அறிவியல்) முடித்திருக்க வேண்டும்.

READ MORE – 10 முடித்தால் போதும்…ரயில் சக்கர தொழிற்சாலையில் பயிற்சியுடன் வேலை.!

மேற்கண்ட அறிவிப்பின் தொடர்பாக ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதற்கான விரிவான வழிமுறைகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை அனைத்தையும் தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பத்தை நிரப்பவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்