சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர் , செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை பணியாளர் ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது.
முக்கிய விவரம்
பதவியின் பெயர் | கல்வி தகுதி | காலியிடங்கள் எண்ணிக்கை |
இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider) | செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாட திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council). | 3 |
செவிலியர் (Staff Nurse)-UHWC | செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாட திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council). | 2 |
துணை செவிலியர் Auxiliary Nurse Midwife (ANM) | +2 with 2 Years Auxiliary Nurse Midwife Course à Tamilnadu Nurses and Midwifes Council வழங்கிய பதிவு சான்றிதழ் | 1 |
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker) | குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். | 2 |
சம்பள விவரம்
விண்ணப்பிக்கும் முறை
முகவரி
செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர். மாவட்ட சுகாதார அலுவலகம்,
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை தொலைபேசி 04575-240524.
விண்ணப்பம் அனுப்ப வரும் ஜூலை 15-ஆம் தேதி கடைசி தேதி என்பதால் அந்த தேதிக்குள் விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள். மேலும், தகவலை தெரிந்துகொள்ள இந்த pdf-ஐ க்ளிக் செய்யுங்கள்.
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…