NIEPMD ஆட்சேர்ப்பு : பன்முக ஊனமுற்ற நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) தற்போது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளனர். அதன்படி உதவி பேராசிரியர், விரிவுரையாளர், சிறப்புக் கல்வியாளர், மருத்துவ உதவியாளர் மற்றும் இதர காலியிடங்களை முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிட விவரங்கள் :
பதவியின் பெயர் | பணியிடங்கள் | தகுதி |
உதவி பேராசிரியர் (ஆலோசகர்) | 18 | முதுகலை பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) |
விரிவுரையாளர் (ஆலோசகர்) | 18 | எம்பிபிஎஸ், பிஜி பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) |
மறுவாழ்வு அலுவலர் (ஆலோசகர்) | 7 | பட்டம், முதுகலை பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) |
மருத்துவ உதவியாளர் (ஆலோசகர்) | 21 | D. பார்ம், டிப்ளமோ (GNM), B. Sc நர்சிங், பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) |
ஆசிரியர் (ஆலோசகர்) | 5 | பட்டம் (பிசியோதெரபி/தொழில் சிகிச்சை) |
புரோஸ்டெட்டிஸ்ட் & ஆர்த்தோட்டிஸ்ட் – டெமான்ஸ்ட்ரேட்டர் (ஆலோசகர்) | 6 | பட்டம் (புரோஸ்தெடிக்ஸ் & ஆர்தோடிக்ஸ்) |
சிறப்புக் கல்வியாளர் (ஆலோசகர்) | 22 | டிப்ளமோ, பட்டம், பிஜி டிப்ளமோ (சம்பந்தப்பட்ட துறை) |
தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர் (ஆலோசகர்) | 8 | தொழிற்பயிற்சியில் டிப்ளோமாவுடன் மேல்நிலைப் படிப்பு / D.Ed./B.Ed./ சிறப்புக் கல்வியில் முதுகலை டிப்ளமோ (MD/ID/ASD/DB/CP) |
உதவியாளர் (ஆலோசகர்) | 1 | பட்டம் (BSW) |
பணிமனை மேற்பார்வையாளர் (ஆலோசகர்) | 2 | 10+2, ஐடிஐ (எலக்ட்ரிகல்/ மெக்கானிக்கல்), டிப்ளமோ/ பட்டம் (சம்பந்தப்பட்ட துறை |
விண்ணப்பக் கட்டணம் :
முக்கிய நாட்கள் :
வயது வரம்பு :
சம்பள விவரம் :
பதவியின் பெயர் | மாத சம்பளம் |
உதவி பேராசிரியர் (ஆலோசகர்) | ரூ.75,000 |
விரிவுரையாளர் (ஆலோசகர்) | ரூ.60,000 |
மறுவாழ்வு அலுவலர் (ஆலோசகர்) | ரூ.50,000 |
மருத்துவ உதவியாளர் (ஆலோசகர்) | ரூ.50,000 |
ஆசிரியர் (ஆலோசகர்) | ரூ.50,000 |
புரோஸ்டெட்டிஸ்ட் & ஆர்த்தோட்டிஸ்ட் – டெமான்ஸ்ட்ரேட்டர் (ஆலோசகர்) | ரூ.50,000 |
சிறப்புக் கல்வியாளர் (ஆலோசகர்) | ரூ.45,000 |
தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர் (ஆலோசகர்) | ரூ.45,000 |
உதவியாளர் (ஆலோசகர்) | ரூ.45,000 |
பணிமனை மேற்பார்வையாளர் (ஆலோசகர்) | ரூ.35,000 |
மேற்கொண்டு தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதிகாரபூர்வ இணையதளமான https://niepmd.tn.nic.in/ என்ற இணையதளத்த்தில் பெற்று கொள்ளலாம். இந்த பதவிகளுக்கான படிவத்தை நீங்கள் இதிலிருந்து PDF பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…