செப்டம்பர் 2022க்கான அரசு தேர்வுகள் பட்டியல்கள்!

Default Image

செப்டம்பர் 2022க்கான அரசுத் தேர்வுகள் காலண்டர்.

இந்த மாதம் சில முக்கிய SSC, ரயில்வே, UPSC, மாநில PCS, வங்கி, கற்பித்தல்/TET, பாதுகாப்பு மற்றும் பிற அரசுத் தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளது.

எனவே, தேர்வர்களின் எளிமைக்காக, செப்டம்பர் 2022ல் நடைபெறவிருக்கும் அரசுத் தேர்வுகளின் பட்டியலை இங்கு காண்போம்.

அரசு தேர்வு பெயர்
தேர்வு தேதிகள்
அசாம் ரைபிள்ஸ் 2022 தேர்வு செப்டம்பர் 1 முதல்
IBPS கிளார்க் பிரிலிம்ஸ் 2022 தேர்வு 3 மற்றும் 4 செப்டம்பர்
UPSC NDA 2 2022 தேர்வு செப்டம்பர் 4, 2022
UPSC CDS 2 2022 தேர்வு செப்டம்பர் 4, 2022
நபார்டு கிரேடு-ஏ செப்டம்பர் 7, 2022
தமிழ்நாடு TN TET 2022 தாள்-1 செப்டம்பர் 10 முதல் 15 வரை
UPSC சிவில் சர்வீசஸ் மெயின்ஸ் 2022 தேர்வு செப்டம்பர் 16 (5 நாட்கள்)
CSIR UGC NET ஜூன் 2022 தேர்வு 2022 செப்டம்பர் 16 முதல் 19 வரை
SSC CHSL 2021 தாள்-2 (விளக்கமானது) 18 செப்டம்பர் 2022
CG TET சத்தீஸ்கர் வியாபம் TET 2022 தேர்வு 18 செப்டம்பர் 2022
UGC NET 2022 கட்டம்-2 தேர்வு 2022 செப்டம்பர் 20 முதல் 30 வரை
IBPS RRB முதன்மைத் தேர்வு (ஆஃபீசர் ஸ்கேல் I/II/III) 24 செப்டம்பர் 2022
உத்தரகாண்ட் UTET 2022 தேர்வு 30 செப்டம்பர் 2022
DSSSB உதவி ஆசிரியர் (முதன்மை)

2022 செப்டம்பர் 1 முதல் 30 வரை

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth