அனுபவம் வாய்ந்த இன்ஜினியரிங் பட்டதாரிகளே … ஐடிபிஐ வங்கியில் அட்டகாசமான வேலை ..!

IDBI Bank

ஐடிபிஐ வங்கி ஆட்சேர்ப்பு :  ஐடிபிஐ வங்கியில் தற்போது தலைமை தரவு அதிகாரிக்கான (Chief Data Officer) காலியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வேலை வாய்ப்புக்கான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை என முழு விவாரங்களை குறித்து தற்போது பார்க்கலாம்.

  • முக்கிய தேதிகள் : 
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 03/07/2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 17/07/2024

காலியிட விவரங்கள் :

  • 1 – தலைமை தரவு அதிகாரி (Chief Data Officer)

சம்பளம் :

  • இந்த வேலைக்கான மாத சம்பளமானது வங்கியின் சந்தை நிலவரம் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் இதற்கு முன் கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

கல்வி தகுதி :

  • மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டதில் (Master அல்லது Bachelor Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது அறிவியில் துறையில் பட்டதாரி படிப்பும் (Graduate in science)அதனுடன் MCA துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள்
  • அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பணியர்த்தப்படும் இடம் :

  • மும்பை

தேர்தெடுக்கும் முறை :

  • விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை ஷார்ட்லிஸ்ட் (Shortlist) மூலம் தேர்வு செய்து நேர்முகத்தேர்வு மூலமாக  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

  • ஐடிபிஐ வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த தலைமை தரவு அதிகாரி பணிக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளமான  https://www.idbibank.in/index.aspx  என்ற இணையத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
  • அல்லது இந்த வேலைக்கான விண்ணப்பபடிவத்தை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்படிவத்தை தவறில்லாமல் சரியாக பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து இந்த மின்னஞ்சல் [email protected] மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • குறிப்பு :- விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்