சமூகப்பணியில் விருப்பம் உள்ளவர்களே ..! ரூ.18,000 சம்பளத்தில் அரசு சமூகநலத்துறையில் அட்டகாசமான வேலை ..!

Published by
அகில் R

அரசு சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பாக தமிழ்நாடு அரசு சமூகநலத்துறையில் இந்த ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பணி தொடர்பான அனைத்து விவரங்களை பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள் : 

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 15-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 31-07-2024

காலியிட விவரங்கள் : 

பதவி காலியிடம்
வழக்கு பணியாளர் 2

கல்வி தகுதி : 

  • மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவுதலில் 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

  • இந்த வேலைக்காக பணியமர்த்தப்படும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு :

  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மேலும், அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பணியர்த்தப்படும் இடம் :

  • மதுரை – தமிழ்நாடு

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை – 625020, என்ற முகவரிக்கு நீங்கள் உங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

  • இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியும் விருப்பமும் உடயர்வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

  • இந்த பணிக்காக விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான  https://madurai.nic.in/notice_category/recruitment/ பார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அல்லது இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பதிவிறக்கம் செய்த படிவத்தை நன்கு சரிபார்த்து, சரியாக பூரித்து செய்ய வேண்டும்.
  • அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • குறிப்பு : – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
Published by
அகில் R

Recent Posts

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

7 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

7 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

9 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

10 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

10 hours ago