Indian Bank : இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் துணைத் தலைவர், உதவித் துணைத் தலைவர், இணை மேலாளர் (Deputy Vice President, Assistant Vice President, Associate Manager) ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என காலிபணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
காலியிடங்கள் விவரங்கள்
துணைத் தலைவர் | 30 |
உதவி துணைத்தலைவர் | 43 |
இணை மேலாளர் | 29 |
மொத்தம் | 102 |
தேவையான கல்வி தகுதி
இந்த வேலையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க உங்களுக்கு ஆர்வம் இருந்தது என்றால், CA/CWA/ ICWA, பட்டம், பிஜி டிப்ளமோ/ பட்டம் (சம்பந்தப்பட்ட துறை) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரையில், வேலையில் சேர விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 23 வயது எனவும், அதிகபட்ச வயது 40 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள்
விண்ணப்பிப்பம் தொடங்கிய தேதி | 29-06-2024 |
கடைசி தேதி | 14-07-2024 |
விண்ணப்பக்கட்டணம்
இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 1000/- (ஜிஎஸ்டி உட்பட) விண்ணப்பக்கட்டணம் செலுத்தவேண்டும். SC/ST/PwBD ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 175/- (ஜிஎஸ்டி உட்பட) விண்ணபட்டக்கட்டணம். டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் அல்லது இணைய வங்கியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பட்ட கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த வேலையில் சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான (https://www.indianbank.in/) இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை விண்ணப்பித்து கொள்ளலாம். இல்லையெனில், மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/ibesmarc24/basic_details.php பக்கத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…