டிஃபார்ம் பட்டதாரிகளே ..! மருத்துவ அதிகாரி வேலை ..உங்களுக்கு தான் உடனே விண்ணப்பியுங்கள் ..!
சென்னை கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024 : சென்னை கார்ப்பரேஷன் சென்னையில் 220 செவிலியர், லேப் டெக்னீசியன், மருத்துவ அதிகாரி பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து தற்போது அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த பணிகளில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வம் இருந்தது என்றால் கீழே வரும் விவரங்களை படித்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் |
காலியிடங்கள் எண்ணிக்கை
|
தொற்றுநோயியல் நிபுணர் | 1 |
மருத்துவ அதிகாரி | 28 |
ஸ்டாஃப் நர்ஸ் | 71 |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | 33 |
மருந்தாளுனர் | 8 |
எக்ஸ்ரே டெக்னீஷியன் | 5 |
துணை செவிலியர் | 70 |
ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் | 3 |
கணக்கு உதவியாளர் | 1 |
தகுதி விவரங்கள்
- விண்ணப்பதாரர்கள் B.Com , B.Sc , D.Pharm , Diploma , M.Com , DMLT , MBBS , MD , M.Sc ஆகியவற்றை ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் முடித்திருக்க வேண்டும்.
- தொற்றுநோயியல் நிபுணர் : தொற்றுநோயியல், பொது சுகாதாரம் அல்லது தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்தில் முதுகலை பட்டம் (PG Dip), அல்லது M.Sc. பொது சுகாதாரத்தில் இரண்டு வருட அனுபவம் கொண்ட தொற்றுநோயியல்
- மருத்துவ அதிகாரி : எம்.பி.பி.எஸ்
- ஸ்டாஃப் நர்ஸ் : பொது நர்சிங் & மருத்துவச்சியில் டிப்ளமோ அல்லது நர்சிங்கில் பி.எஸ்சி
- ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் : டிப்ளமோ இன் லேப் டெக்னீஷியன்
- மருந்தாளுனர் : டிப்ளமோ இன் பார்மசிஸ்ட்
- எக்ஸ்ரே டெக்னீஷியன் : விண்ணப்பதாரர்கள் இரண்டு வருட எக்ஸ்ரே டெக்னீசியன் படிப்பை முடிக்க வேண்டும்
- துணை செவிலியர் : விண்ணப்பதாரர்கள் இரண்டு வருட ANM படிப்பை முடிக்க வேண்டும்
- ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் : ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜியில் டிப்ளமோ
- கணக்கு உதவியாளர் : பி.காம் அல்லது எம்.காம் பட்டம்
வயது வரம்பு விவரங்கள்
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறிப்பிடப்படக்கூடாது. அதிகாரப்பூர்வ தளத்தில் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.
சம்பளம் எவ்வளவு
பதவியின் பெயர் | சம்பளம் |
தொற்றுநோயியல் நிபுணர் | மாதம் ரூ.60,000 |
மருத்துவ அதிகாரி | மாதம் ரூ.60,000 |
ஸ்டாஃப் நர்ஸ் | மாதம் ரூ.18,000 |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | மாதம் ரூ.13,000 |
மருந்தாளுனர் | மாதம் ரூ.15,000 |
எக்ஸ்ரே டெக்னீஷியன் | மாதம் ரூ.13,300 |
துணை செவிலியர் மற்றும் மருத்துவச்சி | மாதம் ரூ.14,000 |
ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் | மாதம் ரூ.11,200 |
கணக்கு உதவியாளர் | மாதம் ரூ.16,000 |
விண்ணப்பிக்கும் முறை
- இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.chennaicorporation.gov.in/ இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
- அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
- பின் இந்த வேலைக்கான விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
- விண்ணப்ப படிவத்தில் சரியான விவரங்களை நிரப்ப வேண்டும்.
- நிரப்பிய பிறகு நீங்கள் விண்ணப்பம் செய்த படிவம் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Building, Chennai – 600003 Phone: 044-2561 9330, 044-2561 9209 during office hours.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 25-07-2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 09-08-2024 |
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | https://www.forests.tn.gov.in/notifications |
விண்ணப்ப படிவம் | க்ளிக் |