ECE, EEE-யில் டிகிரி முடிச்சுடீங்களா ? விமான நிலையத்தில் அறிய வேலை வாய்ப்பு ..!

Published by
அகில் R

விமான நிலையம் ஆட்சேர்ப்பு : AI Airport Services Limited சார்பில் சென்னை விமான நிலையம் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கான முழு விவரங்கள் பார்க்கலாம்.

முக்கிய தேதிகள் : 

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 01-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 15-07-2024

காலியிட விவரங்கள் :

  • இந்த பணிக்கு மொத்தமாக 25 காலியிடங்களை அறிவித்துள்ளனர்.

 

தகவல் தொழில்நுட்பத் தலைவர் (Chief Of Information Technology) 1
மேலாளர் -தகவல் தொழில்நுட்பம் (Manager -IT) 4
அதிகாரி (Officer-IT) 20
மொத்தம் 25

கல்வி தகுதி :

  • இந்த பணிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் பட்டதாரி -PG (அ) ECE, EEE, Instrumentation, Computer Systems, ITயில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
  • மற்றும் ECE, CS, IT, EEE, Instrumentation டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்  :

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ.45,000 முதல் 75,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு :

Chief of IT (தலைவர்) 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
மேனேஜர்
45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதிகாரி

பணியமர்த்தப்படும் இடம் :

  • சென்னை
  • மும்பை
  • கொல்கத்தா
  • அமிர்தசரஸ்
  • டெல்லி

விண்ணப்பக்கட்டணம் :

  • அனைத்து விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ.500/-
  • SC/ST/ Ex-servicemen விண்ணப்பத்தார்களுக்கு கட்டணம் கிடையாது.
  • குறிப்பு :-விண்ணப்ப கட்டணத்தை Demand Draft (DD) எனும் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.aiasl.in/Recruitment பார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அல்லது இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தை தவிறில்லாமல் படித்து பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை சரிபார்த்து பூர்த்தி செய்து அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் (E-mail) மூலம் hr@aiasl.in மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
  • அதுவும் கடைசி தேதியான 15-07-2024-க்குள் அனுப்ப வேண்டும்.

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

14 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

15 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

15 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

16 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

17 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

19 hours ago