UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 544 காலியிடங்களும், தமிழகத்தில் 20 காலியிடங்களை அறிவித்துள்ளனர். இந்த காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் தகுதி உடையவர்கள் இந்த அறிவிப்பை படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி | 02-07-2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16-07-2024 |
வயது வரம்பு :
கல்வி தகுதி :
தேர்வு முறை :
காலியிட விவரங்கள் :
SC | 3 |
OBC | 5 |
EWS | 2 |
UR | 10 |
(SC – Scheduled Caste, OBC – Other Backward Classes, EWS – Economically Weaker Section, UR – Unreserved)
சம்பள விவரங்கள் :
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…